பக்கம்:மருத்துவ கலைச்சொல் களஞ்சியம்.pdf/378

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

360

reserpine : ரிசர்ப்பின்: மட்டு மீறிய இரத்த அழுததத்தின்போது பயன்படுத்தப்படும் முக்கியக் கார கம், மற்ற மருநதுகளோடு கொடுக்கப்படுகிறது. இதனை நீண்ட நாள் பயன்படுததினால் கடும் மனச்சோர்வு நோய் உண் டாகும்.

reservoirs of infection: Gmmis; தோற்றப் பகுதிகள மனித உட லில் கைகள், மூக்கு, தோல், வயிறு ஆகியவை நோய் தோறுைம் பகுதி களாகும். இவை சில சூழ்நிலை களில் நோய் தோன்றும் இடங் களாக அமைகின்றன. residual ' எஞ்சிய, எச்சப் பொருள், மீந்த; தேங்கிய எச்சம்:நுரையீரல்ல் வல்லந்தமாகக் காற்றை வெளி யேற்றிய பிறகு எஞ்சியிருக்கும் காற்று; சிறுநீர்ப்பையில் சிறுநீர் ಕ್ಲಿಸಿàಖಲೆ எஞ்சியிருக்கும் சிறு 门。

resins , பிசின்கள்; ஒட்டுப் பசை : நீரில் கரையாத, தடமான, மணி உருவமற்ற கரிய மீச்சேர்மங்கள. இவை இயற்கையாகக் கிடைக்கும்; செயற்கையாகவும் தயாரிககலாம.

resistance : எதிர்ப்பு: தடையாற் றல் எதிர்க்கும் அலலது தடுககும ஆறறல். உளவியலில, தனனுணர் வற்ற எதிர்ப்பிலிருந்து உணர்வு நிலைக்குத் திருமபுவதைத் தடுக் கும் ஆற்றல் மருத்துவத்தில் ஒரு நோயை எதிர்த்துத தாக்குப் பிடிக் கும் ஆற்றல். resolution : ஊமைவிக்க நீக்கம்: விக்கத் தளர்வு, ஊமை வீக்கம, சீழ் வைக்காமலேயே மறைந்து விடு தல்

resolutive : தசை கரைப்பான் . தசை கரைப்பு மருந்து. தசை கரைப்பு மேறயூச்சு மருந்து தசை கரைககும் ஆறறல் கொணட .

resolvent கரைப்பு மருந்து :

கழலை முதலியவற்றைக் கரைக் கும் மருந்து கட்டிகளைக் கூறு படுத்திக் கரைக்கும் மருநது. Resonium ரெசோனியம்: பொட் டாசியத்தை ஈர்த்துக் கொள்ளக் கூடிய ஒரு செயற்கைப் பிசினின் வாணிகப் பெயர். இரத்தத்தில் அளவுக்கு அதிகமாகப் பொட்டா சியம் இருக்கும்போது இது கொடுக்கப்படுகிறது. resorcinos : if G s m i fl or m so : தோலில் தேய்க்கும் பூச்சு மருந்து. முகப்பருவுக்குக் களிம்பாகவும், தலைப் பொடுகுக்குக் கழுவு நீர்ம மாகவும் பயன்படுத்தப்படுகிறது. resorption : மறு உறிஞ்சல்; ஈர்த் துக் கரைத்தல்; மீள உறிஞ்சுகை : மீண்டும் உறிஞ்சிக் கொள்ளும் செயல். (எ-டு) எலும்பு முறிவைத் தொடர்ந்து எனபுப் பொருள்ை உறிஞ்சிக் கொள்ளுதல், பருவத் தில் விழுகிற பற்களின் வோகள் மறுபடி உள்வாங்கிக் கொள்ளுதல் respiration : (på Gari Ltd ( s sur சம்); மூச்சு விடுகை : ஒருமுறை காறறை உள்வாங்கி வெளியே விடுதல். ஒர் உயிரணுவுக்கும் அதன சுற்றுச்சூழலுக்குமிடையி லான வாயுப் பரிமாறறம்.

respirator : opés à 505cs) (sour

சக் கருவி); மூச்சு இயக்கி : உ ட் கொள் ளு ம காறறின் மாசு அகற்றி வெதுவெதுப்பாக

மூக்கும் வாயும் கவிந்து அணியப் படும் மெல்லிய வலைமூடிக் கருவி, நச்சு வாயுக் குண்டின் நச்சு ஆவி யைத் தடுக்க அணியப்படும வாய மூக்கு வலைமூடி. respiratory acdemia: Sarrs Puf லப் பெருக்கம் : மூச்சு இயக்கத் தளர்வின்ால் குருதியின் அமிலத் தன்மை மிகுதியாதல். respiratory function tests : சுவாசஇயக்கச்சோதனைகள்:சுவாச