பக்கம்:மருத்துவ கலைச்சொல் களஞ்சியம்.pdf/160

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

142

daltonism : topuduiksử; topů பார்யிைன்மை; கிறககுருடு : பசசை யையும், சிவப்பையும் வேறு பிரித் தறிய இயலாத கோளாறு நிலை. dandruff: தலைப்பொடுகு, அசறு: பொடுகு : மண்டையில் செதிள் உதிர்தல். இது ஒருவகைத் தோல் நோய். dandy fever, UpL&65& stilés à: கணுத்தோறும் கடும்வலி உணடு பண்ணும் கொள்ளைக் காய்ச்சல் வகை. இதனை'டெங்கு'க் காய்ச் சல் என்றும் கூறுவர். danthron : டாந்த்ரான் : முகத்தை மிருதுவாக்கும் பொருள் கொண்ட ஒருவகை மருந்து. இது பேதி மருந் தாகவும் பயனபடுகிறது. இது

மாததிரைகளாகவும், திரவமாக வும் கிடைக்கிறது. Dantrium ; டா ன் ட் ரி ய ம் :

டாண்ட்ரோலீன் என்ற மருந்தின் வாணிகப் பெயர்.

dantrolene : டான்ட்ரோலீன் : தசைச் சுரிப்புக் கோளாறுகளைக் குணப்படுத்தும் மருந்து. கடுமை ய்ான இசிப்பு நோய், இழைமைக் காழ்ப்புக கோளாறு, தண்டுவடக் காயம் போனறவறறுக்குப் பயன் படுகிறது. Daonil : டயோனில் : கிளைபென் கிளாமைடு எனற மருநதின் வாணி கப் பெயர். நீரிழிவு நோயாளி களுக்கு இது கொடுக்கப்படுகிறது. dapsone : டா ப் ேசா ன் : சல் ஃபோனிலிருந்து வழிப்பொருளாக

எடுக்கப்படும மரு ந் து. இது தொழுநோயைக் குணப்படுத்தக் கொடுக்கப்படுகிறது.

Daranide : டாரானைடு . டைக் ளோாஃபினாமைடு எனற மருந் தின வாணிகப் பெயர்.

Daraprim , டாராப்ரிம் : பைரி மெத்தமின் எனற மருந்தின் வாணி கப் பெயர்.

darwin"stuberc!e : L m i# &#] &ìr எலும்புப் புடைப்பு : கா தி ன் 蝙 மேலுள்ள எலும் புப் புடைப்பு. இது மனிதரிடம் சிறிதா கவும் - குரங்குகளி டம் பெரிதாகவும் இருகும். daunorubicin டாாவின டானோரூபிசின் எலும்புப் புடைப்பு டாக்சோரூபிசின் போன்றது. கடுமையான வெண் குட்டத்திற்குக் கொடுக்கப்படு கிறது. இது டி. ஆக்சிரிபோ நியூக் ளிக் அமிலம் (DNA) உண்ட்ா வதைத தடைசெய்வதாக நம்பப் படுகிறது. இது கடுமையான எலும்பு மச்சைக் குறைபாட்டினை யும், இதயத தசைகளில் நச்சுத் தன்மையையும உணடாக்கக் கூடி யது. day blindness : us à 5 (5 () : மங்கலான ஒளியில் மடடுமே பொருள்களை ஒன்றாகப் பார்க்க இயலும் பார்வ்ைக் கோளாறு.

day hospital ; usé ul(5%giou மனை ; நோ யா ளி க ளTநாள் தோறும் வந்து செல்வதற்க்ான ஒரு ைம யம். இது பொழுது போககு வசதிகள், தொழில முறை மருத்துவ வசதிகள் செய்யப்பட்டி ருக்கிறது. இது உளவியல் துறை யில் பெரிதும் பயன்படுகிறது.

deatness : செவிடு; செவிட்டுத் தனமை, கே ட் புத் திறனின்மை; கேளாமை ; கேட்கும் சக்தியை

முழுவதுமாக அல்லது பகுதியாக இழ்நதுபோன நிலை. deamination : jiuÑ(36*łm £ãēšú) : அமினோ அமிலங்கள் போனற கரிமக்கூட்டுப் பொருள்களிலிருந்து அமினோ பொருள்களை அகறறு தல். death : இறப்பு (சாவு); உயிர்நீத் தல் : உடலின் இனறியமையாத