பக்கம்:மருத்துவ கலைச்சொல் களஞ்சியம்.pdf/221

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

grocer's itch : so lumsir Grönü சர்க்கரையை அலலது மாவைக் கையாள்வதால் மளிகைக் கடைக் காரருக்கு உண்டாகும கரப்பான நோய்.

groin : அரைlஇடுப்பு; கவட்டை : வயிறும் தொடையும் சேருமிடம்.

growing pains : Qatibúðross நரம்பு நோவு; வளர்ச்சி வலி இள மையில் உறுப்புகளில உண்டாகும் வலி. இது வாத வலியிலிருந்து வேறுபட்ட்து. guanethidine: Garafšong, si : தாழ்நத குருதியழுத்தத்தைத தடுக் கக்கூடிய ஒரு மருந்து. Guanimycin : (5sumoflootbélàr : வயிற்றுப் போக்கினைத் தடுக்கக் கூடிய ஒரு மருநதின் வாணிகப் பெயர்.

guanoxan : குவானோக்சான் : தாழ்ந்த குருதியழுத்தத்தைத தடுக் கக்கூடிய மருந்தின வாணிகப் பெயர்.

guanazolo புற்று ஒழிப்பு மருந்து : புறறு நோயில புற்றுபபகுதிகன்ள ஊட்டமறுத்து ஒழிககும் முயற்சிக் குத் தேர்வு முறையான் மிருந்தாக

உதவும் பல்கூட்டுச் சர்மப் பொருள், பேarem : குவாரெம் : குவார் என்ற பானத்தின் வாணிகப் பெயர்.

guillotine : உள்நாக்கு வெட்டுக் கத்தி : உள்நாக்கு முதலியவற்றை விெட்டியெடுப்பதற்கான அறுவை மருததுவக் கருவி,

Guinea worm:ாரம்புச்சிலந்திப்புழு,

303

gumboil : பல்லிற்றுக்கட்டி, ஈறு கட்டி : பல் ஈறுகளில் உணடாகும் சிறுகட்டி; இதனால் கடும் வலி உண்டாகும்.

gumma:மேககோய்கட்டி,மேகப்புண் கிரந்திநோயின்நாள்பட்டவிளைவு உறுப்புக்ளில் உண்டாகும் பிசின் போன்ற செறிவுள்ள புடைப்பு.

gபms ; எயிறு : பல் நிற்கும் தசை: ஈறு.

gபt குடல் காளம் : உணவு செரி மான அடிக்குழாய்; குடற்கூறு.

gynaecology: மகளிர் மருத்துவம் ! பெண்நோயியல்: பெணபாலுறுப் பியல் : பெண் க ளின் இனப் பெருக்க மண்டல நோய்களைப் பற்றிய ஆய்வியல். gynoecomastia : Rheinrepsnadú பெருக்கம்; மார்திறள், பாலசரப்பி விரிவாககம் ஆண்களின் பாலூட் டும் சுரப்பி விரிவைைடதல்,

Gypsonal ஜிப்சோனா : விரைவில் ஒட்டிக் கொளளக்கூடிய பாரிஸ் சாந்து ஒட்டுப் ப ைச மா வி ன வாணிகப் பெயர்.

gypsபm : களிக்கல் (ஜிப்சம்) : மருத்துவத்தில் பயனபடுததப் படும் கட்டுக்காரைக்குரிய மூலக் கணிப்பொருள்.

gyrectomy : papar uni?ău ziu வை மருத்துவம் மூளையின மடிப புச் சுருளை அகற்றுவதற்கான அறுவைச் சிகிச்சை.

gyrus : மூளைமடிப்புச் சுருள் மடி மேடு, மூளை மடிப்பு : மூளையின மடிப்புச் சுருள்பகுதி.