பக்கம்:மருத்துவ கலைச்சொல் களஞ்சியம்.pdf/446

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

428

underarm pili : geirasë Ggm dò மாத்திரை : பெண்ணின் முன்கைத் தோலுக்கு அடியில் லெவோனார் ஜெஸ்டிரல் அடங்கிய ஆறு சிறிய மர்த்திரைப் பொதியுறைகளைச் செருகப்பட்ட மருந்து சிறிது சிறி தாக வெளியேறி, 24 மணி நேரத் தில் பலன் விளைவிக்கும். இதன் பலன 5 ஆண்டுகள் வரை நீடிக் கும். undernutrition : 2nủ LäGæpaļ. undine : கண்ணிருட்டிக் குடுவை: தும்புக் குடுவை . கணகளைக கழுவுவதற்குப் பயன்படும்

மெல்லிய ாேே

குடுவை.

unicellular : 9jemp 2 flugi வுடைய ஓரணு உயிரி: ஒரேயொரு உயிரணுல்ை மட்டும் கொண் டுள்ள,

unilateral : 905 uă suorar; 905 புறம், ஒரு பக்க : ஒரு பக்கத்தோடு மட்டும் தொடர்புடைய. uniocular : ஒரு கண் சார்ந்த : ஒரு கண்ணோடு மட்டும் தொடர் புடைய அல்லது ஒரு கண்ணை மட்டும் பாதிக்கிற.

uniovular : ஒற்றைச் சூல் முட்டை சார்ந்த, ஒரனட : ஒரேயொரு சூல் முட்டை தொடாபுடைய. ஒற்றை சூல் முட்டை இரட்டையர்கள் உருவ ஒறறுமையுடன இருப்பார் து ஒர் unipara : ஒரு சேய்த் தாய் : ஒரு குழந்தை மட்டுமே பெற்ற பெண். upper motor neurone : Gipso செயல் நரம்பணுசெயல்நரம்ப்யரணு upper respiratory tract infections (URT1).Gindo (pés & குழாய் நோய்கள் : எல்லா வயதுப் பிரிவினருக்கும பொதுவாக நோய் பீடிக்கும் பகுதி மேல் மூச்சுக் குழாயாகும். முக்கு அழற்சி. காற்றறை அழற்சி ஆகியவை இந் நோய்களில் முக்கியமானவை.

தொண்டைச் சதை அழற்சி, மூக் கடிச் சதை அழற்சி, தொண்டை அழற்சி, செவி அழற்சி ஆகியவை யும் இதில் அடங்கும். பாachus : தொப்புள் குழித் தண்டு: சூல் முட்டையில் தெர்ப்புள் குழி யுடன் சவ்வுப்பையை இணைக்கும் தண்டு போன்ற அமைப்பு.

பraemia ; கறுப்புக் குருதிச் சோகை, யூரியாக் குருதி சிறுநீர் வெளியேறாத காரணத்தால் யூரி யாவின் அளவு குருதியில் மிகைப் பட்டு உணடாகும் இரத்தசோகை இது சிறுநீரகங்களில் அல்லது உட லின் வேறெங்கும் ஏற்படும் நோய் களினால் ஏற்படுகிறது. இந்நோய் முற்றிய நிலையில் குமட்டல், வ்ர்ந்தி, தலைவலி, விக்கல், உடல் நலிவு, கண்பார்வை மங்குதல். வலிப்புகள், மயக்கம் உண்டாகும்,

urate : யூரிக் அமில உப்பு : யூரிக் அமில் உப்புகளில் ஒன்று. இது இரத்தத்திலும, சிறுநீரிலும் இருக் கும். uraturia : மிகைச் சிறுநீர் யூரிக் உப்பு : சிறுநீரில் யூரிக் அமில உப்பு அளவுக்கு அதிகமாக இருததல். urea : யூரியா (மூத்திரை) : பால் உணி ಜ್ಞ! ேே அடங்கியுள்ள சேர்மப் பொருள். இது யூரியா ஃபார்பால்டிஹைடு பிரசினாய்டுகளுக்கான ஆதாரப் பொருளாகவும் பயன்படுகிறது. இது செயற்கையாகவும் தயாரா கிறது. இது புரத வளர்சிதை மாற் றத்தின் இறுதி விளை பொருளாக உணடாகி, சிறுநீருடன வெளி யேறுகிறது. பreaphil:பூரியா:பில்: பெருமூளை இழைம ஆழற்சியில் யூ ரி ய ர உறிஞ்சிப் பொருளின வாணிகப் பெய்ர். குருதியிலிருநது யூரியாவை அகற்றப் பயன்படும். யreter : சிறுநீர்க குழாய்; மூத்திரக் கசிவு iெஃ ಆಳ್ದ