பக்கம்:மருத்துவ கலைச்சொல் களஞ்சியம்.pdf/326

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

308

வாதம் உ ட லி ன் கீழ்ப்பகுதி உறுப்புகளில், குறிப்பாக மலக் குடல், சிறுநீர்ப்பை போன்றவற றில் ஏற்படும் பக்கவாத நோய். parapsycholgy : upa|wrisâuò * புலனுணர்வு க. நத நே ம க கு. தொலைவிலுணர்தல் போ ன ற உளவியல் நி க ழ் வு கள் பற்றி ஆராய்தல். புற உளவியல் துறை. paraquat : பராக்குவாட் : ஒரு வகைப் புழுக்கொல்லி மருந்து, இதனை உட்கொனடால், கால தாமதாக நுரையீரல் ஈரற்குலை, சிறு நீரகம் ஆகியவற்றில் நச்சுத் தன்மை உண்டாகும். இதனால் படிப்படியாக நுரையீரல் காய்ச் சல் (நி மோ னி யா) ஏற்பட்டு மரணம் விளையலாம்.

pararectal : மலக்குடல அருகில் :

parasitaemia: SG# qu_{@smswfl.; ஒட்டுண்ணியம் : குருதியில் பரவி ஒட்டுண்ணிகள் நிறைந்திருத்தல். parasite : 9 -- G gir æfi : uostò றொரு தாய் உயிரியிடமிருந்து உணவை உறிஞ்சிவாழும் ஓர் ஒட்டுயிரி.

parasitic diseases ::: கோய்கள் : ஒட்டுண்ணி உயிரிகளி னால் உண்டாகும் நோய்கள். parasiticide : ஒட்டுயிர்க்கொல்லி; ஒட்டுண்ணிக் கொல்லி, ஒட்டுமுறி : ஒட்டுண்ணி உயிர்களைக் கொல லும் மருந்து. parasuicide: போலித் தற்கொலை: தறகொலை செய்து கொள்ளப் போவதுபோல் போலியாக நடித் கல. மனநோயாளிகளாக இல்லாத ஆனால் மன உளைச்சலுக்கு ஆட் | ட இளைஞர்கள வ்வாறு ரெ பகிறார்கள். pa, asympathetic nervous sys

tem இணைப்பரிவு நரம்பு மண்ட லம . மைய நரம்பு மண்டலத தைச் சேர்ந்த மண்டையோடு

மற்றும் இடுப்புக்குழி இணை எலும்பு சார்ந்த நரம்புகள் சிலவற றிலிருநது வரும தானியங்கும் நரம்பு மண்டலததின் ஒரு பகுதி.

parasympatholytic:glassrú usial நரம்புச் சமன மருந்து : துணைப பரிவு நரம்பு மண்டலத் தூண்டு தலை சமனப்படுத்தும் மருந்து.

parathion : பாராத்தியான் : ஒரு கரிமப் பாஸ்ஃபேட்.வேளாண்ம்ை யில் ஒரு பூச்சிகொலலி மருந்தாகப் பயன்படுகிறது. கோலி .ெ ன ஸ் டிராசுக்கு எதிராகத தீவிரமாகச் செயற்பட்க்கூடியது. இதனா லேயே மனிதருக்குக் கேடு விளை விக்கக்கூடியது.

parathormone : பாராத்தோர் மோன் துணைக கேடயச் சுரப்பி யில் சுரக்கும் ஒர் இயக்கு நீர் (ஹார்மோன). இது. இரததத்தில் கால்சயததின் அளவைச் சமனப் படுததுகிறது.

parathyroid glands : gjensvors கேடயச் சுரப்பிகள்:இணைத் தைராய் டுச் சுரப்பிகள : கேடயச சுரப்பி யின் பின புறப்பரப்பில் உள்ள நான்கு சிறியநாளமில்லாச் சுரப்பி கள். இது, பாராத்தோர்மோன் என்னும் இயக்கு நீரைச் (ஹார் மோன்) சுரக்கிறது.

parathyroidectomy : ga•awá கேடயச்சுரப்பி அறுவை : துணைக் கேடயச்சுரப்பிகளில் ஒனறை அல் லது அதற்கு மேறபட்டவற்றை அறுவை ம ரு த் து வ ம் மூலம் வெட்டியெடுததல.

paratracheal , மூச்சுக்குழாய் அருகில் : குரல்வளை அருகில.

paratyphoid fever : இளைக் குடற்காய்ச்சல : குட றகாய்ச்சல (டைஃபாயடு) போ ன ற ஒரு காய்ச் ல நோய் இது குடற்காய்ச் சலை விடக் கடுமை குறைந்தது;