பக்கம்:மருத்துவ கலைச்சொல் களஞ்சியம்.pdf/248

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

230

வாணிகப் பெயர். indole : இண்டோல் குடல்களி லுள்ள டிரிப்டோஃபான் சிதை வுறுவதால் உண்டாகும் பொருள். இது நுரையீரலில் இண்டத்தி லாக ஆக்சிகரணமாகி, சிறுநீரில் இண்டிக்கானாக வெளியேறு கிறது. indolencea : கோவற்ற புண் வலி யற்ற புண் : வேதனை உண்டு பண் ண்ள்த, ஆனால் மெதுவாக ஆறக் கூடிய புன.

indomethacin : இண்டோமீத் தாசின் வீக்கத்தைக் குறைக்கக் கூடிய மருந்து. வாதக் கோளாறு களுக்குப் பயன்படக் கூடியது. கும்ட்ட்லைத் தடுக்க வாய்வழி

உட்கொள்ளலாம். indoramin : @ang-rrrifidi : தாழ்ந்த குருதியழுத்தத்தைக்

குறைக்கக் கூடிய மருந்து.

induced abortion : 5s solo.u கருச்சிதைவு, கருச்சிதைவு தூண டல்; தூண்டல் சிதைவு மருததுவ முறை மூலம் கருச்சிதைவினைத் தூண்டிவிடுதல். induction : @@tillouso outbol; ல்; தூண்டல்,ஊக்குதல்: மயக்கம், 醬 வலி, (மகப்பேற்று வலி) போன்றவற்றைத் தூண்டி வரு வித்தல். induration : *-swriesyüu : Fs & களைக் கடினமாக்கி உணர்ச்சி யிழக்கச் செய்தல். industrial disease : Q.5mpsouse நோய்கள; தொழில்சார் நோய்கள ; ஒரு தொழிலில்_ஈடுபடும்போது துர்சு, புகை, வேதியியல் போன்ற பொருள்களால் உண்டாகும் நோய், industrial therapy : Qg5m solouš மருத்துவம் : உளவியல் மருத்துவ மன்னயில், தொழிலாள நோயாளி

களுக்கு உளவியல் சிகிச்சை யளித்து, அவர்களை மீண்டும் தொழிலாளர் சமுதாயத்தில் சேர்ப்பதற்கு ஆயத்தம் செய்யும் பகுதி.

inertia : செயலின்மை; இயக் கொழிவு மெது நிலை : கருப்பை

தருங்கி விரியாமல் செயலற்றதாக இருத்தல். inextremis . இறக்குந்தறுவாயில் infant குழவி; பச்சிளங் குழந்தை; கைக்குழந்தை ஒரு வயதுக்குக் குறைந்த பச்சிளங் குழந்தை. infantilism : உடல்-உள வளர்ச்சி நின்மை, குழந்தையுள்ளம்: இளக் தோற்றம்: மிழலைய்ம் : அறிவோ உடம்போ வளர்ச்சியடையாத நிலை. infarction : #ls tordraļ: #ffs அழிவு: குருதி கசிவுறல்: இரத்தம் பாய்வது நிணறு போவதால் திசு வின் ஒரு பகுதி மாண்டுபோதல். infection : , Gomi, Qgros);& நோய்த்தொற்று : காற்று, நீர் லம் நோய்க் கிருமிகள் பரவி நாய் தொற்றுதல்.” infectious disease: Q s T jj pi; நோய் : ஒரு குறிப்பிட்ட நோய்க திருமி மூலம் தொற்றுகிற நோய். இது ஒருவரிடமிருந்து இன்னொரு வருக்கு நேரடியாக அல்லது மற்ை முகமாகப் பரவும். infectious mononucleosis : சுரப்பிக் காய்ச்சல் : ஒருவகைத் தொற்று நோய். இந்நோய் கண்ட வர்களுக்குக் காய்சசல், தொண் டைப்புண், நிணநீர்க கரணைகள

ரிவடைதல் உண்டாகும். infective : தொற்றவைக்கும் இயல்புடைய, தொற்றும் பணப் : தொற்று நோயை ஒன்றிலிருந்து இனன்ொன்றுக்குத் தொற்றச செய்யும் இயல்புடைய. inferior. 8pmitogo.