பக்கம்:மருத்துவ கலைச்சொல் களஞ்சியம்.pdf/272

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

254

low back pain : கீம்

"క్లి லான தகட்டின் பிற்பகுதிப் பக்கக் கிளை இடப்பெயர்வு காரணமாக ஏற்படும் இடுப்பு வாத நோய். இது முதுகுத் தண்டின் ந ம் பு வேருக்குப் பரவி, இடுப்பு நரம்பு வலி உண்டாகக்கூடும்.

low birthweight: © to p is 5 பிறப்பு எடை : பிறக்கும் குழநதை

யின் எடை 2.5 கி கிராமுக்குக் குறைவாக இருத்தல். LRT1 : கீழ் மூ ச் சுக் குழாய்

நோயழற்சி

LSD : எல்.எஸ்.டி : டையெத்திலா மைட் அமிலம். subb-dupp : @5u 95% old-Li'l என்று இதயம் சுருங்கி விரிவதால் ஏற்படும் ஒலி. lubricants : மலமிளக்கி மருந்து; மசகு : மலம் எளிதாக வெளியேறு வதற்கு உதவும் இளக்கும் மருநது. உராய்வுக் காப்புப் பொருள்.

lயcid : அறிவுத் தெளிவு நிலை; குழப்பமற்ற : மனத்தளர்ச்சியினால் ஏற்படும் பைத்திய நிலையிலுள்ள வர் அவ்வப்போது நல்லறிவுடன் தெளிவாக இருப்பர். இது அறிவுத் தெளிவுநில்ை எனப்படும்.

lucid interval: Qsnı- tionsoğ தெளிவு, நல்லறிவு இடைவேளை பைத்தியம் பிடித்தவர்களின நல் லறிவுள்ள இடைவேளை,

lugol's solution : on 6&m to so, சல அயோடினும், பொட்டாசி யம அயோடைடும கலந்த கரை சல். கேடயச் சுரப்பி நச்சு நீகக அறுவை மருந்துக்கு முன பயன படுத்தப்படுகிறது. 'umbago இடுப்பு வாதநோய்; இடுப்பு வாதவலி, முதுகுவலி கீல வாதநோய். முதுகின கீழ்ப்பகுதி இயங்க முடியாதவாறு வ்லி உண் டாதல.

lumbar : . & § g g 3;. ®®t—; இடுப்பு காம்பு :) இடுப்புப் பகுதித் தண்டெலும்பு. இடுப்புப் பகுதி

யைச் சார்ந்த, lumbo-abdominal 9Qūl)-39. வயிறு சார்ந்த இடுப்பையும் அடி வயிற்றையும் சார்ந்த, lumbo"costal : @ @ ù u-sá s0 m

எலும்பு சார்ந்த இடுப்பையும் விலா எலும்புகளையும் சார்ந்த,

lumbosacral : @@ủuş myú பெலும்பு சார்ந்த இடுப்பையும்,

இடுப்பு நரம்பையும் இடுப்படி மூட்டு முக்கோண எலும்பையும் சார்ந்த, lumbrical : விரல்வளைவுத் தசை : கைகால் விரல்களை வளைப்பதற் கான தசைகளில் ஒன்று. Luminal: லூமினால் : ஃபெனோ பார்பிட்டோன் என்ற மருந்தின் வாணிகப் பெயர். fumpBctomy : <. $\ysvsu ; ஒரு கட்டியைச் சுற்றியுள்ள திசுக் க்ளை மிகக் குறைந்த அளவு அகறறி கட்டியை நீக்குவதற்கான அறுவை மருத்துவம். lymphocytes : st 9 ih u un # so s வெளளணுககள : எலும்பு மச்சை யிலுளள இரத்த வெள்ளணுக்கள்.

lung power : குரல் ஆற்றல்.

lungs : நுரையீரல் : நெஞ்சுக் கூட்டின் பெரும்பகுதியிலுள்ள இரண்டு முக்கியச் சுவாச உறுப்பு களில் ஒன்று. இவை இரண்டை யும் இத்யமும், நுரையீரல் இடை யிதழும் தனியே பிரிக்கின்றன்.

lungwort : நுரையீரல் பூண்டு நுரையீரல நோய்க்கு நல்லது எனறு கருதப்படும் காளான் வகைப் பூண்டு. lயாula : தகப்பிறை: நுண்பிறை : நகத்தின் வேர்ப்பகுதியில் பிறை வடிவிலுள்ள வெண்பகுதி.