பக்கம்:மருத்துவ கலைச்சொல் களஞ்சியம்.pdf/318

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

300

ox-eye; பெருங்கண், அகல்விழி : கண்விழி விறைப்பு நோய்.

oxidase : ஆக்சிடேஸ் ஆக்சிஜன (உயிர் வாயு) உற்பததியை அதிக மாக்கும் ஒரு செரிமானப் பொருள்

(என்சைம்)ஆக்சிஜன்ஏற்றும்நொதி

oxidation : ஆக்சிகரணம்|உயிரக இணைவு உயிாவளியேற்றம்: ஆக்சி ஜனோடு இணையும் அல்லது ஆக்சிஜனேற்றம் நடைபெறும் நிலை, ஒர் அணுவில் நேர்மின னேற்றங்கள் அதிகரிப்பதை அல் லது இரு ஹைட்ரஜன் அணுக்கள் குறைவதை அல்லது ஆக்சிஜன இணைவதை இது குறிக்கும் ஆக்சி

கரணம் ஏற்படும்போது, ஓர் ஏற்பு மூலககூறு குறையும். இது வளர்சிதை மாற்றததின் ஒரு பகுதி இதனால், எரியாற்றல் வெளிப்படுகிறது.

oximeter : 2, 3 & 8; sir u m sif . இதயத்திலிருந்து குருதி கொண்டு செல்லும் நாளமாகிய தமனி யி லுள்ள இரத்தத்தில் ஆக்சிஜன பூரிதமட்ை நதிருக்கிறதா எனபதை அறிய காதுடன இணைக்கப்படும் ஒரு கருவி.

oxprenofol hydrochloride * ஆகஸ்பிரனோலால் ைஹ டி ரோ குளோரைடு : மட்டுமீறிய இரத்

தக கொதிப்பின்போது (மிகை இரத்த அழுததம்) பயன்படுத்தப் படும் மருதது. oycell , ஆக்சிசெல்_: ஆக்சி ஜனேறறிய உயிரணுப் பொருளின் வாணிகப் பெயர் குருதிய்ணுப் பறறாககுறையின்போது ப்ய்ன படுததப்படுகிறது. இதனைத் திசுக் கள் சாத்துககொள்கினறன

oxygen : ஆக்சிஜன், உயிரகம்; பிராணவாயு உயிர்விளி : நிறமறதி மணமறற வாயுத் தனிமம் உயிர் களுக்கு இன்றியமையாத சுவாச வாயு. இது வாயுமண்டலத்தில் 20% உள்ளது. மருததுவத்தில நீள கொள் உருள்ைகளில் மிகுந்த

அழுத்தத்துடன வாயுவ்ாகப் பயன் படுத்தப்படுகிறது.

oxygenation: ஆக்சிஜனேற்றுதல்: உயிரக மூட்டுதல்; பிரானவரபு ஊட்டுதல்; ட்யிாவளியேற்றுதல் : உயிர்ப்பு மூலம் இரததம் முதலிய வற்றுக்கு ஆக்சிஜன் செறிவூட்டு தல. oxygeneto : செயற்கை நுரை விரல. இதய அறுவை மருத்துவத் தின்போது பயன்படும் செயற்கை ஆகசிஜனுட்டக் கருவி. oxyhaemoglobin : 4,èâgG«wö றிய குருதிப் புரதம் : ஆக்சிஜனேற றிய குருதி உருணடைப் புரதம் (ஹேமோகுளோபின்).

oxymel : தேம்புளிக்காடி : புளிக் காடியுடன் தே ைகலந்த பானம்.

oxymetazoline : Joã4AQuill-m.

சோலின்.மூக்குக்குருதிநாள சுறுக்க

மருந்து.மூக்கடைப்பின்போது இத னால் உடனடியாகக்குணம்தெரியும் ஆனால்,இந்தக்குணம்.குறுகியகால மே நீடிக்கும். இதனை அடிக்கடிப் பயன்படுத்தினால் எதிர்க் குருதித் திரட்சி ஏற்படும் அபாயம் உண்டு.

oxymetholone : a-stáů QumGeir ஊக்கி : உயிர்ப் பொருளாக்குதற் குரிய ஒரு கூட்டுப் பொருள்.

oxymon-2000 : காடி அளவு கருவி : உடலின நாடித் துடிபபை யும் ஆகசிஜன் பற்றியும் அறிய உதவும கருவி அறுவை மருத்துவம மூலம்.-அவசர மருத்துவப பிரிவி லும் இது பயனபடுகிறது. மின் தடை ஏற்படடாலும 2 மணி நேரம வரை இதிலுளள மின்கலம் இயங்கும் நேரம், நாடித்துடிப்பு விகிதம் ஆகியவை அச்சாகி வெளி வரும். இதில ஆட்காட்டி விரலை நுழைதத்துமே அவரது நாடித் துடிபபு அளவு படத்தில தெரிநது

விடும்

oxypertine : ஆக்சிபெர்ட்டைன் : நரம்புக் கோளாறு. முரண் மூளை