பக்கம்:மருத்துவ கலைச்சொல் களஞ்சியம்.pdf/264

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

246

துண்டுவதற்குக் கொடுக்கப்படும் மருந்து. lachrymal

gland : a sin sofits

கனணிர்ச சுரப்பி

சுரப்பி : கண்கடையிலுள்ள கண் ணiர்ச் சுரப்பி. lactalbumin: und ungüb. sTafSéo சீரணமாகக் கூடிய இரு பால் புர தங்களில் ஒன்று. lactation : (1) um do sigúul; பாலுட்டல் : தாயின் மார்பகத்தி லிருந்து பால் சுரத்தல். (2) பால் கொடுத்தல் : குழந்தைக் குத தாய்ப்பால் கொடுத்தல். lacteats : பால் காளங்கள்; குடற் பால் குழாய், பாற்குழல் : குடல் நீர் மங்களால் உண்டாக்கப்படும் பால் போன்ற கணையம், பித்தம் ஆகிய நீர்மத்தைக் கொண்டு செல் லும் நாளங்கள். lactic acid : லாக்டிக் அமிலம் : பாலை புளிக்கச் செய்யும் அமிலம். lactiferous : , und syü Bécap; பாலேந்தி : பால்போன்ற நீர்ம்த் தை உண்டாக்குகிற. lactogenic : urso &rúul$ 5Tsiar டல், பாலுக்கி; பலசுரப்பூக்கி, lactometer : பால்மானி : பாலின் ஒப்பு அடர்த்தியை அளவிடுவதற் கான கருவி. lacto-protein : பாலில உள்ள பொருளாகிய புரதம்.

lactose : பாலிமம், பால் சர்க்கரை:

பால் பு ர த ம்

வ ண க ரு ம

பாலில் உள்ள சர்க்கரை. குழந்தை களுக்குக் கொடுப்பதற்கான் நீர்த்த பசு ம் பா லி ல் கார்போஹைட் ரேட்டை அதிகமாக்குவதற்கு இது சேர்க்கப்படுகிறது. lactosuria : சிறுநீர்ச் சர்க்கரை; பால் சிறுநீர் நீரிழிவு.

lacuna : இடைக் குழிவு: சிறுபன்

ளம்; வெற்றுக்குழி : எலும்பு, தசை முதலியவற்றிலுள்ள இடைக் குழி வான பகுதி.

laevulose, levulose : upởsis கரை : பல்வேறு இனிப்புக் கணி களில் காணப்படும் சர்க்கரைப் பொருள். தேன, கரும்பு ஆகியவற்

றில் உள்ள சர்ககரை இதில் அடங்கும். lamella : ;rir uu-coib; Bigor

தகடு செதிள் அடுக்கு: தசைச் சவ்வு; எலும்புத்தகடு. lamina : மென்தகடு; எலும்புப் பட்டை, தகடு : எலும்பினாலான தாள்படலம்; சவ்வு. laminectomy : @ up & g, s ® அறுவை மருத்துவம்; தகடெடுப்பு : மென்தகட்டினை அகற்றுவதற் கான அறுவை மருத்துவம்.

lamprene : லாம்ப்ரென் : குளோ

ஃபாசிமின் என்ற மருந்தின் பெயர்.

lanolin : ஆட்டுக் கம்பளச் சத்து தைலவகை மூலப்பொருளான

ஆட்டுக்கம்பளச் சத்து. ஆட்டுக் 纜懿飄 எடுக்கப்படும் ಶ್ಗ பாருள். இது களிம் புப் பொருளாகப் பயன்படுகிறது. lanoxin : ல ள ேன ா க் சி ன் : டைகோக்சின் என்ற மருந்தின் வாணிகப் பெயர்.

laparotomy : . , o ș. a. a b Di ஆறுவை உதாத் திறப்பு: வயிற்றுத திறப்பு: அடிவயிற்றின் புறத்தோட் டின் அறுவை.