பக்கம்:மருத்துவ கலைச்சொல் களஞ்சியம்.pdf/441

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

tris-hydroxylmethyl amino methane (THAM) : lạflsioangipử. ராக்சில்மெத்தில் அமினோமீத்தேன்: இரத்தத்தில் அளவுக்கு மேல் அமி லப் பொருள் இருப்பதைக் குணப் படுத்தப்படும் ஒரு காரப்பொருள்.

trismus : பூட்டுக் தாடை வாய்க் கட்டு கோய்; தர்வாய்ப் பூட்டு; தாடையிறுககு : லாயை ம்ெல்லு வதற்கு உதவும் தசைகளில் ஏற் படும் சுரிப்பு. trisomy : மும்மடி இனக்கீற்று, முப் பிரி : பொதுவாக் ខ្ស யாக இருக்கக் கூடிய ஒர் இனக் கீற்று ஜம்மடியாக இருத்தல், இது னால் இனக்கீறறுகளின் எண்ணிக் கையில் ஒன்று அதிகமாகிறது ஒடுத்துக்காட்டு,மனிதரிடம் இனக் கீற்று 47 ஆக உயர்கிறது. trocar ெேரடுப்புக் கருவி, தும் ஆணி : :: @ 凱體 நோய்களில், உடலிலிருந்து நீர் எடுக்க உதவும் கருவி.

trochanters : பெருங்கால் எலும்பு கன்; கரட்டுமுண்டு:காலின் உச்சிப் பகுதியின புறத்தே தொட்டு - உணரகூடிய எடுப் பான இரு எலும் புப் பகுதிகள். காலை வெளிப் புறமாகத் திருப்பு வதற்கும், காலை ப. க்க வா ட் டி ல் திருப்பு வதற்கும் பயன்படும் தசை களில் சில இவற் றுடன் பொருத்தப் பட்டுள்ளன. சிறு கால் எலும்புத் தசைகள், முழங் பெருங்கால் Ti: ம்ே ல் பருங்கா ாக் த் க்க எலும்பு ேேறன் trochl88 : கப்பி உறுப்பு : கட்ட மைப்பிலும், செயல்முறையிலும் ஒரு கப்பி போனற உறுப்பு.

423

trophic : வனம் ஊட்டம், வனப்ப : வளர்ச்சிலுட்டம் சார்ந்த,

trophoblastic tissue i &io முட்டைத் திசு : சூல்முட்டையில் பதிந்துள்ள் உயிரணுக்கள். இவை

குல் முட்டைக்கு உணவூட்டம் அளிக்கின்றன. trophoneurosis: Esilunswibi istes வளர்ச்சி போனற கோளாறுகள் : நரம்புக் கோளாறினால் உண்டா கும் வளர்ச்சிக் கோளாறுகள்.

tropicamide : ty Gymrošsirsmuo@ : கண்மணி அழறசியைக் குணப்

படுததககூடிய ஒரு செயற்கை மருந்து. troxerutin : டிராக்செருட்டின் :

தந்துகி நொய்மையைக் குறைதது, திசுப்பரவலை அதிகரிக்கும் ஒரு பொருள். இதன்மூலம் சிரைக குருதியிலுள்ள் இரத்தத்தில் ஆக்சி ஜன் அள்வை அதிகரிக்கிறது. trychlorethylene i Gramaļš šauமருந்து: trypanosoma : a-pšā Gariuả கிருமி; தூகக கோய்க் கிருமி : உற்கக நோய் போன்றவற்றை உண்டு பண்ணும் ஒரணுக் குருதி ஒட்டுயிர். trypanosomiasis : a-gpás Gmrü; தூக்க கோய் : உறக்க நோய் ஒட்டு யிரினால் உண்டாகும் உறக்க நோய் மேற்கு ஆல்ப்ரிக்காவில் இந்நோய் பெருமளவில் காணப் படுகிறது. டெட்சே' எனப்படும் கொடிய நச்சுண்ணியினால் இது ஏற்படுகிறது.

tryparsamide : டிரைப்பார்சா ம்ைடு : உறக்க நோயைக் குணப் படுத்தும் கரிம ஆர்சனிக் கூட்டுப்

பொருள். இது நரம்பு ஊசிமூலம் செலுத்தப்படுகிறது. trypsin : கணைய ர்ே கொதி :

கண்ணயச் சுரப்பி நீரின் கருநிலை நொதி, ஒரு செரிமானப் பொருள்.