பக்கம்:மருத்துவ கலைச்சொல் களஞ்சியம்.pdf/459

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

vitreous body (vitreous humouri vitraum): sgiwc8g5 Miuoú: விழிப்படி நீர்மப் பொருள்: கண் விழிக் குழியிலுள்ள பளிங்கு ப்ோன்ற தின் நீர்மம். wivonex : விவோனெக்ஸ் : அறு வை மருத்துவத்துக்கு முன்பு ஆறு இாட்கள் வரை தவையான கலோரி (வெப்ப அலகு). ஊட்டச் சதது அனைத்தையும் உடலுக்கு அளிப்பதற்காகக் கொடுக்கப்படும் பாகு மருந்தின் வாணிகப் பெயர். தி தூள் வடிவில் இருக்கும். இது ரில் கலந்து பாகு விடிவில் தயாரிக் கப்படுகிறது. vocal cords : mrg @øġsē # தொனி இதழ்கள்: நாண் : குரல் வள்ை அதிர்வு நாளங்கள். நுரையீரல்களிடையே காற்றுச் செல்லும்போது நாளங்கள் அதிர் வுறுவதால் ஒலி உணடாகிறது.

vocal fremitus (vocal thrill) *

குரல் வளையதிர்வு: தொணிச் சிலிர்ப்ழ. voice : குரல் : பேச்சுக் குரல்,

குரலன சரியான தன்மை,

voice-box : குரல் வளை சங்கு தி திேரி, voiceless : குரலின்மை : குரல் நாள அதிர்வில்லாதிருக்கு நிலை. vola மையக் குழி: அங்கை, அகங் கால் மையக் குழி. volatile விரைந்து ஆவியாகிற; ஆவியாகும். volatileness : வாகுக்திறன். volkmann’s ischaemic contracture : இதயத் தசை சுருக்க நோய்த் இரத்த வற்ல் சுருக்க நோய்:-இதயத் தசைகளுக்குப் போதிய இரததம் செல்லாததால், இதயத் தசை சுருங்கி விடும் நோய். voluntary : தன்விருப்பார்ந்த தன் இச்சையான : உள்ளுறுப்பு, நாடி

விரைந்து ஆவி

44.1

நரம்பு போன்றவை நினைவுநில்ல க்கு வராமல் மூளையின்விருப்பாற் றல் துணிவினாலேயே இயங்குதல்,

volutin : உயிர்ம நிறமிப் பொருள்.

volution ; திருகு சுருள்வு : திருகு சுருளான வடிவுடைமை.

இரைப்பைத் திருகு;

இ பி தி ருகல்: இரைப்பையின் ஒரு பகு திருகியிருத்தல். இதன் குட்ல் அடைப்பு உண்டாகிறது.

womer : இடைகாசி எலும்பு. vomica : கக்கல் ர்ேமப்பை: கக்கல் நீர்மம் உள்ளடங்கிய சிறு ஈரல் ه لـt (60

vomit : வார்தி: வாந்தியெடுத்தல் வயிற்றிலுள்ள பொருள்களை உள் ளிருந்து வாய் வெளியே தளளுதல்.

vomiting of pregnancy : uñas வாந்தி; அதிவாக்தி; சூல் வாக்தி : கருவுற்ற பெனகள் அளவுக்கு அதிகமாக வாந்தியெடுத்தல். vomito : வாக்திக் காய்ச்சல் : கரு நிற வாந்தியுண்டாக்கும் கொடிய காய்ச்சல். vomitory: வாக்தி மருந்து: வாந்தி யெடுக்கத் தூண்டும் மருநது.

vomiturition: asQautñgl: sur 56 யெடுக்கும் முயற்சி. von Wille brand's dissase : குருதிப் போக்கு கோய்: குருத நீரி லுள்ள காரணி VIII புரதங்கள் தொடர்பான பற்றாக் குறைகள் காரணமாக உண்டாகும் ஒரு மரபுவழிக் குருதிப் போக்கு நோய். இது இனக்கிற்று ஆதிக்கப் பண்பு சார்ந்தது. இது இரு பாலாருக்கும் உண்டாகும். valnerability : Garius Qām ģipš கூடிய, காயமுண்டாக்கும்.

vulnerant : sruunt&&; &mruQpgiw டாக்கும்.