பக்கம்:மருத்துவ கலைச்சொல் களஞ்சியம்.pdf/218

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

200

glossoplegia : காக்குவாதம், மாவாதம் : நாக்கு செயலற்றுப் போதல்.

glottis : குரல்வளை முகப்பு: குரல் வாய் குர்ல் எழுகின்ற தொண் டையின் பகுதி.

glucagon : e5_sy s m @ s ir ©ir ! கணையப் பகுதியின் ஆல்ஃபா உயிரணுக்களில் உற்பத்தியாகும் இயக்குநீர் (ஹார்மோன்). இது கிளைக்கோஜனை குளுக்கோசாக மாற்றி, உணவு உண்டபோது இரத்தத்தில் சர்க்கரை அளவுக்கு

மீறிக் குறைந்து விடாமல் தடுக் கிறது. Glucophaga : SS5ảGarauns :

மெட்ஃபாாமின் என்ற மருந்தின வாணிகப் பெயர். Glucoplex : குளுக்கோப்பிளக்ஸ் : அமினோ அமிலங்களின் கரை சலின் வாணிகப் பெயர். இதனை ஊசிமூலம் செலுத்தலாம். gtucose : குளுக்கோஸ்: பழச் சர்க்கரை: கொடிமுந்திரி அல் லது திராட்சைப்பழததிலிருந்து தயாரிக்கப்படும் சர்க்கரை. இது நுரையீரலில் கிளைக்கோஜனாகச் சேமித்துவைக்கப்படுகிறது. glue ear : காதுப் பசை : காதின் மையப்பகுதியில் திரளும் பசை போனற பொருள். இது திரண்டு செவிப்பறையை விரிவாக்கிக் கேட்கும் திறனைக் குறைக்கும் gluten : மாப்புரதம்: பசையம் : விலங்குகளிலிந்து சுரக்கும் பசைப் பொருள். இது நீரில் கரையாது. Glutril : கிளட்ரில் கிளிபோனூ ரைடு என்ற மருந்தின் வாணிகப் பெயர். glycerine):கரிகிர்ப் பாகு:கொழுப் பிலிருநது காரம் சேர்ப்பதால் விளைவிக்கப்பட்டு, மருந்துக்கும் பூச்சு நெய்க்களிம்புகளுக்கும் வெடி

மருந்துக்கும் பயன்படுத்தப்படும் நீர்மப் ப்ொருள். glycerophosphates, álaflsĞgmundo ஃபேட்:உடல்வக்க மருந்துக்கலவை யில் சேர்க்க பசியைத் துண்டும். glyceryl trinitrate : flafis fled டிரினிட்ரேட் : குருதிநாள விரிவ கற்சி மருந்து. இது மாத்திரை களாகக் கிடைக்கிறது. மாத்திரை யை வாயில்போட்டு உமிழ்நீரில் கரைத்து உட்கொள்ள வேண்டும்.

glycine : கிளைசின்: இன்றியமை

யாத அமினோ அமிலங்களில் ஒன்று. glycinuria : சிறுர்ே கிளைசின் :

சிறுநீரில் கிளைசின் வெளியேறுதல்

glycogen: கிளைக்கோஜன்: இழை மங்களில் பழச்சீனி போன்ற பொருளை உண்டாக்கப் பயன் படும் பொருள்.

glycogenase : கிளைக்கோஜி னேஸ் : கிளைக்கோஜனை குளுக் கோசாக மாற்றுவதற்குத் தேவை யான ஒரு செரிமானப் பொருள் (என்ஸைம்) நொதி. glycogenesis : கிளைக்கோஜனாக் கம் : இரத்தக் குளுக்கோசிலிருந்து கிளைக்கோஜன் உருவாதல். glycogenolysis: flamarăGangsir பகுப்பு : கிளைக்கோஜன் பகுப்ட் டுக் குளுக்கோசாக மாறுதல். glycogenosis : , flamarảGargeir பெருக்கம்: கிளைக்கோஜன் அள்வு அதிகரிக்கும் வளர்சிதை மாற்றக் கோளாறு, glycolysis del ao ar á o s a 2 dir சிதைவு : உடலிலுளள சர்க்கரை நீரின் துணையினால் சிதைந்து கூறுபடுதல். glycopyrrolonium : élen snšGsrů பைரோலோனியம் : செயற்கை நச் சுக்காரம் போன்ற ஒரு மருநது.