பக்கம்:காலம் தேடும் தமிழ்.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

92

92

நிசப்த ஆலைகளுக்கு மேலே உள்ள பரந்த விண்ணை நோக்கி வாய் திறந்து மூச்சுவிட்டுக்கொண்டு நான் உன் பாடலைத் தொடங்குகிறேன். அணுசக்திக் கூடங்கள் உலகில் ஒரு புதிய பொருளை உருவாக்குகிற ராக்வெல் போர்க்கருவிச் சாலைகள் நைட்ரஜன் குவியல்களில் இந்தச் சாவுப் பொருள் துப்பாக்கிகளைச் செய்கின்ற

ஹாங்கர்-சைலாஸ் மேன்சன் பயங்கரமான

இக்கருவின்ய பல்லாயிரக் கணக்கில் ரகசியமாய்ப் பூட்டுகின்ற தமது பால்மண்டலம் வகுத்துரைக்கப்படாத

மையத்தைச் சுற்று கையில் 240 ஆயிரம் ஆண்டுகளுக்கு பயங்கரமான இந்த அழகுப் பொருளை சேமித்து வைத்திருப்பதாக, மான்சானோ

மலைபெருமை பேசுகிற வாஷிங்டன்’

எனத் தொடரும் இக் கவிதையில் இந்த உலோகத் தாதுவின் அழகை, அதன் தன்மைகளைப் புகழ்வதுடன் அணுகுண்டின் மூலம் அதனை அழிவுக்குப் பயன்படுத்தும் அவலத்தை எடுத் துக்கூறி, எழில்மிக்க இல்வலோகத்தை அன்புமயமான உலக அமைதிப் பணிக்கு ஆக்கவழியில் எவ்வாறெல்லாம் பயன்படுத்த லாம் என வழிகாட்டும் வகையில் கவிதைப் போக்கு அமைந்

துள்ளது.

இவ்வாறு, அறிவியல் அடிப்படைக் கூறுகளை மையமாகக் கொண்ட அறிவியல் இலக்கியப் படைப்புகள் மரபுக் கவிதை வடிவிலும் புதுக்கவிதை வடிவிலும் இயற்றப்பட்டு, இலக்கிய அழகுடன் மக்களிடையே பரப்பப்பட்டு வருகின்றன. இதன் மூலம் இலக்கியத்துறையானது காலப்போக்கிற்கேற்ப செழு மைப்படுத்தப்படுவதுடன், அறிவியல், தொழில்நுட்பத் தகவல் களை மக்களிடையே பரப்ப ஆற்றல்மிக்க சாதனமாகவும் பயன் படுத்தப்பட்டு வருகின்றன. இதன் வாயிலாக மக்களின் மனச் சாட்சி பெருமளவுக்குத் தூண்டப்படுகிகின்றது,

முதல் அறிவியல் தமிழ்க் கவிதை நூல்

தமிழில் அறிவியல் நுட்பங்களை கதைப்போக்கில் சுவை யான உரையாடல்கள் மூலமும் கேள்வி தில் வ யிலாகவும்: