பக்கம்:மருத்துவ கலைச்சொல் களஞ்சியம்.pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 s 6

ஊசிமூலம் செலுத்தியும் இந்தப் படம் எடுக்கப்படுகிறது.

cholangiohepatitis _: (3ğ** *ü கான விக்கம் : நுரையீரல், பித்த நீர் நாளங்களில் ஏற்படும் வீக்கம்.

cholecystectomy : &##5ủsou அறுவை மருத்துவம்; பித்தப்பை நீக் கம் : பித்தநீர்ப்பையிண்ையும், சிறு குடலினையும் அறுவை செய்து அப்புறப்படுத்துதல். cholecystitis: &##ůsou sig hå: பித்தநீர்ப்பையில் உண்டாகும் வீக் கம்.

cholecystoduodenostomy : úl# தப்பை-முன்சிறுகுடல் பிணைப்பு : பித்தநீர்ப்பைக்கும், முன் சிறுகுட லுக்குமிடையில் ஒரு பிணைப்பை ஏற்ப்டுத்துதல், பொதுப் பித்தப் பை நாளத்தில் அழற்சி அல்லது அறுவைச் சிகிச்சை காரணமாக ந்ெரிசல் - கோளாறு ஏற்படும் போது இந்தப் பிணைப்பு ஏற் படுத்தப்ப்டுகிறது.

cholecystography : stěžůsou ஊடு கதிர்ப்படம்: பித் த ப் ைப வரைவி : ஊடுகதிர் ஊடுருவாத பொருளை கொடுத்தபின்பு, பித்த நீர்ப்பையினை ஊடுகதிர்ப்படம் மூலம் பரிசோதனை செய்தல்.

cholecystojejunostomy: &#3ů பை-இடைச் சிறுகுடல் பிணைப்பு : பித்தநீர்ப்பைக்கும் இடைச் சிறு குடலுக்கும் (நடுச்சிறுகுடல்)இட்ை யில் ஒரு பிணைப்பை ஏற்படுத்து தல், கணையத்தின் தலைப்பகுதி யில் ஏற்படும் வளர்ச்சி காரண மாச உ ண் டா கும் மஞ்சட் காமாலை அடைப்பின்போது இது ஏற்படுத்தப்படுகிறது. cholecystokinin : கோலசிஸ் டோக்கினின் : பித்தநீர்ப்பையைச் சுருங்கச் செய்கிற ஓர் இயக்குநீர் (ஹார்மோன்). மேற்குடல் சவ்வில் இது சுரககிறது.

cholecystolithiasis : tâ##ủauả கல் : 'ಕ್ಲ கல் போன்ற ப்ொருள் உண்டாதல், cholecystostomy : AğğMir alış குழல் அறுவைச் சிகிச்ச்ை : பிதத் நீாப்பைக்கும் அடிவயிறறுப் பரப் புக்குமிடையில் அறுவைச் சிகிச்சை மூலம் ஏற்படுத்தப்படும் குழல் உறுப்பு. பித்தநீர்ப்பையிவிருந்து கற்களை அகற்றியபிறகு வடிகுழல் அமைப்பதறகாக இது ஏற்ப்டுத் தப்படுகிறது. cholecystotomy: úl##5ủamu வை, பித்தப்பை ႔ႏိုa";ႏွစ္တ பையில் சிறுதுண்டு அறுததெடுத் தல். choledocholithotomy : &### கல் அறுவைச் சிகிச்சை : பொது வான பித்தநீர் நாளத்திலுள்ள கல் போன்ற பொருளை அறுவைச் சிகிச்சை மூலம் அகற்றுதல். choledochostomy : ú, $ $ $ ở வடிப்பு : பொதுவான பித்தநீர் நாளத்திலிருந்து ஒரு ' குழாய் மூலம் பித்தநீரை வடித்தெடுத்தல். கல் போன்ற பொருள் இருக்கிறதா என்று பரிசோதனை செய்தபிறகு இவ்வாறு செய்யப்படுகிறது. choledochotomy : úlš5ßi wrar அறுவை: பொதுவான பித்தநீள நாளத்தில் அ ைவ .ெ ச ய் தல், choledyl :_கோலடில் கோலின் தியோஃபிலினேட்டு எனற மருந் தின் வாணிகப் பெயர். cholelithiasis i úl#5ä shadir; பித்தக் குழல் கல் : பித்தநீர்ப்பை

யில் அல்லது பித்த நாளங்களில். கல்போனற பொருள்கள் இருத் தல்.

choler : Më 5 stir.

cholera : இாங்திபேதி (காலரா) : கொள்ளை நோயாகப் பரவும ஒரு கொடிய தொற்று நோய். கிழக்கு