பக்கம்:மருத்துவ கலைச்சொல் களஞ்சியம்.pdf/370

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

352

கிய மருந்து. ஒரு சமயம், முறைக் காய்ச்சலுக்குப் (மலேரியா) பயன் படுத்தப்பட்டது. பின்னா இதற் குப் பதிலாக வேறு மருந்துகள் ப்யன்படுததப்படலாயின. இந்த மருந்துகளுக்கு எதிராக முன்றக் காய்ச்சல் எதிர்ப்பு ஆற்றல் பெற்று விட்டதால், இப்போது இது மீண்டும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

quininism , Gsmıńlswm Grörü : தலைவலி, காதுகளில் ஒசைகள் எழுதல், ஒரளவு செவிட்டுத் தன் ம்ை; கண் பார்வைக் கோளாறு: குமட்டல் போன்ற நோய்க் குறி கள் தோன்றுதல். கொயினான்வ தொடர்ந்து பயன்படுத்துவதால்

இவை ஏற்படுகின்றன.

quinsy : தொண்டை வீக்கம்; தொண்டை சீழ்க் கட்டி : உள் நாக்குப் பழுப்பு: உள்நாக்கு அழற்சி.

quotidian : Isms (pop# scirafi:

நாள்தோறும் விடாமல் வரும் காய்ச்சல்,

quotient : ஈவு, : வகுத்து வந்த

எண். அறிவுக்குறி எண் என்பது அறிவுத் திறன் அளவெண். சுவாச ஈவு என்பது, ஒரு குறிப்பிட்ட கால அளவின்போது உள இழுக்கும் ஆக்சிஜன அளவுக்கும், வெளி விடும் கார்பன்டையாக்சைடின் அளவுக்கும இடையிலான விகிதம்.