பக்கம்:மருத்துவ கலைச்சொல் களஞ்சியம்.pdf/186

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

168

encephalomyelitis: Spost-Upg| குத்தண்டு வீக்கம்; மூளைத் தடுை விட அழற்சி; மூளைவட அழற்சி : மூளையும் முதுகுத் தண்டும் வீக்க மடைதல். encephalomyelopathy i opostமுதுகுத்தண்டு நோய், முளைவட நோய் : மூளையையும் முதுகுத் தண்டையும் பாதிக்கும் நோய். encephalon : &poor.

encephalopathy : மூ ைளக் கோளாறு; மூளை நலிவு; மூளை வீக் கம்; மூளை நோய்; மூளை வழு : மூளையைப் பாதிக்கும் ஒரு நோய். enchondroma i sgšQssibųä கட்டி, குருத்தெலும்புத் திசு கட்டி உட்குருத்துப் புற்று

encopresis : ğratmas unson sığ தல்; மலவிழவு : தன்னையூறியாமல் மலம் கழித்ல. இது மனநோயுடன் தொடர்புடையது.

endarteritis : suosif o siraif estä கம்; தமனி முனை அழற்சி; உட் தமனியழற்சி ; இதயத்திலிருந்து குருதி கொண்டு செல்லும் நாள ம்ாகிய தமனியின் உள்வரியில் ஏற் படும் வீக்கம்.

?" வட்டார கோய்; உட் L நோய்; இடஞ்சார் நோய் : " 器。醫鑒 சூழல்களை யும், மக்கள் சூழலையும் சார்ந்து முறையாகக் குறிப்பிட்ட காலங் க்ளில தோன்றுகிற நோய்.

endemiology: autlLmw Gr&ri6luê; உட்பரவியல் குறிப்பிட்ட சில இடங்களிலும், மக்கள் சூழல்களி லும், குறிப்பிட்ட காலங்களில் தோன்றும் நோய் பற்றிய ஆய்வு. endocarditis: 95u s-sir sysop யழற்சி;குலையணைச் சவ்வு வீக்கம்; அக இதய அழற்சி : நெஞ்சுப்பை யின் உள்வரி மென்தோல் வீக்கம். endocardium : @g;u s_sir gy©p ; குலையணைச் சவ்வு, அகவிதயம் :

நெஞ்சுப்பையின் உள்வரி மென் தோல்.

endocervicitis: s 65 ( an u & கழுத்து விக்கம்; கருப்பை உட்பரப்பு அந்,ேகருப்பை அகவழற்சி கருப் ப்ைக் கழுத்துப் பகுதியின் உள் வரிச் சவ்வின் வீக்கம்.

endocrine : காளமில் சுரப்பு ர்ே: உட்சுரப்பு : செல் நரம்பிழையின்றி : குருதியினுள் கசிகிற சுரப்பு

fr.

endocrinology motoruñé &Wüto பல்; உட்சுரப்பியியல் : நாளமில் சுரப்பிகளையும், அவற்றின் உள் ளார்ந்த சுரப்பு நீர்களையும் பற்றி ஆராயும் இயல் andoderm ; கருவுறை உள்வரிச் சவ்வு; அடித்தோல் படலம், அகச் சருமியம் : கருவுயிர் உறையின் உள்வரிச் சவ்வு. endolymph : Oselili smrdi; s tir வடிநீர் காதின உள் நீர்மம்.

endolysin : உயிரணு உட்பொருள்: பாக்டீரியாவை அழிக் ماسٹالالالم é க்க் கூடிய உயிரணு உட்பொருள்.

endometrioma: &05usous-sir sufi சவ்வுக் கட்டி: உட்கருப்பைப் புற்று : கருப்பை உள்வரிச் சவ்வில் ஏறபடும் கட்டி.

endometriosis : Úlpģaļ sgủamu உள்வரிச் சவ்வு, இடமகல் கருப்பை உட்படலம் : இயல்புக்கு மாறான இடங்களில் கருப்பை உள்வரிச் சவ்வு இருத்தல்.

endometritis : s(5ûøu s-ćirsurflš சவ்வு வீக்கம்; கருப்பை உட்படல

அழற்சி; கருப்பை அகவழற்சி கருப்பை உடபுறச் ச ல் வி ன் வீக்கம்.

endometrium : sGúsnu s-sit suflš: சவ்வு, கருப்பை உட்சளிப் படலம் கருப்பையகம். endomyocardium : * (5 II on uகெளுசுப்பை தொடர்புடைய : கருப்