பக்கம்:மருத்துவ கலைச்சொல் களஞ்சியம்.pdf/353

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

படுத்தும் மருந்து. இது நேரடி யான குருதிநாள விரிவகற்சி மூல மாக வெளிநரமபுகளில வினைபுரி கிறது.

pregancerous: чšp. Gariše முக்தி; புற்றுமுன் : புற்று நோய்க்கு முன்பு உக்கிரமில்லாமல் ஏற்படும் நோய்க் குறியியல் மாற்றங்கள். இந்த மாற்றங்களைத் தொடர்ந்து புற்று நோய் உண்டாகும் என்பர். precipitated labour ; flueñú பேறுகாலம்: அவசரப் பேறுகாலம.

preciptin Hosflütz sir SG காப்பு மூலத்துடன் சேர்ந்து ஒரு நோய்த் தடைக்காப்புத் தொகுதி யை உண்டாக்கக் கூடிய ஒரு நோய் எதிர்ப் பொருள். இது பல நோய்களைக் கண்ட்றிய அடிப் படையாக அமைகிறது.

precoecious : வயது மீறி ய வளர்ச்சி. precordial prae cordial · @guê திற்கு முனபுளன: இதயமுன் நெஞ் சுப்பைக்கு அடுதது முன்புள்ள. precostal: விலாவெலும்புக்கு முன் புள்ள ; விலாவெலுமபுகளுக்கு முன்புள்ள. precursor முன் பொருள் முன் னோடி; முன் நிலை.

predigestion : Upjosfluomarth : உணவை உண்பதறகு முனனர் செயற்கையாக எளிதாகச் செரி மானமாகக் கூடியதாகச் செய்தல். predisposition : இயற்சார்வு நிலை : இயற்கையாகவே சில நோய்கள் பீடிப்பதற்கான அல் லது ஏற்படுவதறகான நிலை. prednisolone. $lgi sufGar Gson sir: இணைப்புத் திசு நோய்கள், நோய்த் தடைக்காப்புக் கோளாறு கள் போன்றவற்றைக் குணப படுத்தக கொடுக்கப்படும் ஒரு செயற்கை இயக்குநீர் (ஹார் மோன).

J35

prednisone; Sui-siders: gang யீரலில் பிரட்னிசோலோனாக

மாறும் மருந்து. இது பிரட்னி

சோலோன் கொடுக்கப்படும் நோய்களுக்கே கொடுக்கப்படு கிறது.

preeclampsia : siủuaro ausûlůų நோய், பேற்றுக்கு முன் மருட்சி; இளம் புேற்றுச் சன்னி பெண்கள் கருவுற்றிருக்கும் காலத்தின் பிற் பகுதியில் சிறுநீர்ப் புரத நோய், மிகை இரத்த அழுத்தம், இழைம அழற்சி போன்றவை தோன்றும் நிலை. pregnancy situuth; ©o; só வுற்ற நிலை; சினை படல : கருப பையில் குழநதை கருவுயிர்த்திருக் கும் காலம். இது பெரும்பாலும் 40 வாரங்கள் அல்லது 280 நாட் கள் ஆகும். pregnanediol stršGarcirişurà : பிராஜஸ்டிரோனிலிருந்து எடுக்கப் படும் சிறுநீரைச் சு ர க்கு ம பொருள்.

pregnyl : பிரக்னில் , கருப்பைக்கு வெளியில் விதைப்பை இறங்காமல் க்கும்போது பயன்படுத்தப் 鑒 மருந்தின் வாணிகப் பெயர். premarin : பிரிமாரின் மாத விடாய் நிறுத்தக் கோளாறுகளுக் குக் கொடுக்கப்படும் மருந்தின் வாணிகப் பெயர். இது வாய்வழி கொடுக்கப்படுகிறது.

premature : பருவமடையன; முதிர்

வுறா. premature baby : குறைமாதக்

குழந்தை முற்றாக் குழந்தை உரிய காலத்திற்குமுன ; றக் கும் குழந்தை குறைமாதக் குழந்தை யின எட்ை_2 5 கி.கிராமுக்குக்

றைவாக இருந்தால் அதற்குத் 繁 சிகிச்ன்சியளிக்க வேண்டும்.

premedication : oG##išs (ger மருது; முன்னோடி மருந்து; முன்