பக்கம்:மருத்துவ கலைச்சொல் களஞ்சியம்.pdf/366

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

348

இதில் திசுத்திரவமும், பாக்டீரியா வும், இரத்த வெள்ளணுக்களும் அடங்கியிருக்கும். pus cells : 39 egalăsâr. pustule : சீழ்க் கொப்புளம் : சீழ் கொண்ட மறுப்போன்ற தசை வீக்கம். putrefaction i SIG&éd u# னழுவு, நொதித்தல்: உடல் உறுப்பு கள் பாக்டீரியாவினால் சீழ் பிடித்து அழுகிப் போதல். putrescible : 30gså ø, ou: 89. பிடித்து அழுகுத் தன்மையுடைய. putrid : அழுகிய|பதனழிந்த, putrid fever : &l-j &milés à.

putrid sore throat : nás : தொண்டைக் கட்டு.

putridity : Pigssò. PVD : வெளிச் செல் குழாய் நோய்.

pyaemia : சீழ் நச்சுக் குருதி : மூளை, சிறுநீரகம், நுரையீரலகள், இதயம் போன்ற உறுப்புகளில் இரத்தப் பா க் டீ ரி யா க் க ள் தோன்றிப் பெருகி வளரும் ஒரு கடுமையான குருதி நச்சூட்டு நோய். pyarthrosis : மூட்டுக்குழிச் சீழ்: மூட்டுச் சீழ். pyelitis: சிறுநீரகக்குழி அழற்சி:சிறு கிரக நுண்குழல் கோய் தர்ப்ப காலத தில் சிறுநீரகக் குழியில ஏற்படும் கிருமிகளினதாக்கத்தினாலும்வரும்

pyeloilithotomy : Rp1stysš ssò அறுவை : சிறுநீரக குழிக் கூட்டில் ஏறபடும் கலலை அகறறுவதற்குச் செய்யப்படும் அறுவை மருத் துவம்.

pyelonephritis : águáusú-g5g? அழற்சி : சிறுநீரகக் குழியிலிருந்து சிறுநீரகத்தின மேலுறைவரைப் பரவும் ஒருவகைச் சிறுநீரக நோய்.

pyeloplasty : சிறுநீரக குழி ஒட்டு

றுப்பு அறுவை சிறுநீரகக் குழி யில் செய்யப்படும் ஒட்டுறுப்பு அறுவை. pyelostomy : , Apfws sistä திறப்பு : சிறுநீரகக் குழிக்குள் இறப்பு - ஏற்படுத்துவதற்காகச் செய்யப்படும் அறுவை மருத் துவம்,

pykாolepsy : குழந்தைக் காக்காய் வலிப்பு : குழந்தைகள்டம் அடிக் கடி ஏற்படும் இலேசான வகைக் காக்காய் வலிப்பு. இது ஒரு நாளில் நூறு முறைக்கு மேலும் உண் டாகும். பெரும் இசிவின்மை pylephlebitis : ssòsốy do Rang அழற்சி ; கல்லீரல் மணடலச் சிரை களில் ஏற்படும் வீக்கம். pylethrombosis: scdcffydd stanyš குருதிக் கட்டு : கல்லீரல் மண்டலச் சின்ர்களில் அல்லது அதன் கிளை களில் ஏற்படும் உள்தசைக் குருதிக்

கட்டு.

pyloric stenosis : @aogůenuš காப்பு வாயில் சுருக்கம்.

pyloro duodenoi : @gogů sous சிறுகுடல் சார்ந்த : இரைப்பைக

கர்ப்பிவாயில் சுருங்கு தசை மற் றும் முன்சிறுகுடல் தொடர்பான்.

pyloromyotomy : @advůsous காப்புத் தசை அறுவை இரைப் பைக் காப்பு வாயில் சுருங்கு தசை யை வெட்டியெடுத்தல்.

pyloroplasty : @aoyůų auruod காப்புத் தசை அறுவை: இரைப்பை வாயில காப்புத் தசையில் செய்யப் படும் ஒட்டுறுப்பு அறுவை மருத் துவம் வழியை அகலப்படுதது வதற்காக இது செய்யப்படுகிறது.

pylorospasm : @aonrůenuš strůų வாயில் இசிவு. இரைப்பைக் காப்பு வாயிலில் ஏற்படும் இசிப்பு. இது பெரும்பாலும் முன் சிறுகுடல்