பக்கம்:மருத்துவ கலைச்சொல் களஞ்சியம்.pdf/364

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

346

பெருக்கு : எச்சில் அளவுக்கு அதிக மாகச் சுரத்தல். ptyalolith : எச்சில் அடைப்பு: எச் சிற்கல் : எச்சில் கரப்பி நாளத்தில் உண்டாகும் கல்லடைப்பு. pubertas praecox: gp:lurū un9 யல் வளர்ச்சி; முன் அலர் பூப்பு: பரு வம் வரும் முன்பு ஏற்படும் பாலி யல் வளர்ச்சி. puberty : u,üqü uuğsutb; Qugår மையடைதல்: பூப்பு நிலை : இனப் பெருகக உறுப்புகள் முதிர்ச்சி யடையத் தொடங்கும் லயது.

pubes. பூப்பு மயிர்ப் பகுதி, அல் குல் : பூப்பு எலும்பை முடியிருக் கும் மயிருள்ல பகுதி.

pubi otomy: $@ủQu$úbų gpsal: உயிருள்ள குழந்தையை வெளிக் கொணர்வதற்காக இடுப்பு முன் எலும்பை முறித்தல்.

pubis : இடுப்பு முன் எலும்பு அல் குல் எலும்பு : இடுப்புக் குழி எலும் பும் கூட்டின் முன்புள்ள மைய எலும்பாக அமைந்துள்ள முன் எலும்பு. pudenda! block : unopussyuu உணர்ச்சி நீக்கம் : பாலினப புற உறுப்பு போனற மறையுறுப்பினை உறுப்பெல்லை உணாச்சியகற்றும் மருந்து கொடுத்து உணர்விழக்கச் செய்தல். ஆயுதததால் குழந்தை யை எடுக்கும்போது வ்வாறு செய்யப்படுகிறது.

pudendum : up a glútļ; Qusin பால் வெளியுறுப்பு : இனப் பெருக் கத்திற்கான பாலினப் புற உறுப்பு: முக்கியமாகப் பெண்களுடையது.

pudenz-Hayer valve : sums);

தடுக்கிதழ்: நீர் கொண்ட கபாலத்

திலிருந்து நீரை வெளியேற்றுவதற்

காக அறுவை மருத்துவப மூலம்

్య 3094 ஒரு வழித் தடுக் Զիէթ.

puerile breathing : Upg|Upoiè சுவாசம் : முணுமுணு என்ற ஒலி யுடன் குழந்தைபோல் சுவாசிக்கும் கோளாறு.

puerperal : waủGupi பிள்ளைப்பேறு சார்நத.

puerperal fever : Фugi arapá காய்ச்சல். puerperal insanity : Gup stood பைத்தியம் : மகப்ப்ேறு கால் (பிரச வம்) பைத்தியம். puerperal sepsis : unaú6ubpă சீழ்க் காய்ச்சல் : மகப்பேற்றுக்குப் பின் உண்டாகும் சீழ்க் காய்ச்சல்.

sឥតំធំ ៖

puerperium : மகப்பேற்றுப் பின் காலம்: மகப்பேற்றுக் க்ளைப்புக் காலம் : மகப்பேற்றுக்குப் பின்பு வயிறு உட்சுருள்தல் முடிவடைகிற 6 -8 வார காலம்,

pulmoflator: Flærðvà sâfi வாக்கி : நுரையீரலை உப்பச் செய்யும் கருவி.

pulmonary : நுரையீரல் சார்ந்த : நுரையீரல்கள் தொடர்பான நுரையீரல்களில் உள்ள நுரை யீரல்களை உடைய, நுரையீரல் நோயினால் பீடிக்கப்பட்ட துரை யீால்களில் வலிமையிழந்த:

pulmonary artery : Bowdvá, தமணி : இதயத்திலிருந்து நுரை பீரல்களுக்குக் குருதி கொண்டு செல்கிற முதன்மைக் குருதிநாளம். puimonary oedema: Mævdréd நீர்க்கோவை :- நுரையீரலில் உண் டாகும் நீர்த்தேக்கம். pulmonary tuberculosis: Blow பீரல் கபம்.

pulmonic ஈளை மருந்து நுரை யீரல் நோய்க்குரிய ம்ருந்து.

p ulp : தசைக்கூழ் பற்கூழ், கூழ்! பசை : பல்லடித் தசைக் குழம்புப்