பக்கம்:மருத்துவ கலைச்சொல் களஞ்சியம்.pdf/406

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ჭ88

தண்டு; தண்டெலும்பு; முதுகந் தண்டு. spinicerebrate ; Spadar-5 sier@ வடமுள்ள : மூளையும தண்டுவட மும் உடைய, spirillum : *CŞtir ಣ್ವನ್ದಿ। திருகு சுருள் வடிவ நுண்ணு கள்ன் தொகுதி, இவை நீரில், கரி மப் பொருள்களில காணப்படும. எலி போன்ற கொறிக்கும் பிராணி களைப் பீடிக்கும். அவை மனித ரைக் கடிக்கும்போது எலிக்கடிக் காய்ச்சல உணடாகிறது.

spirochaete : #EGG BGıßsár; சுருள் உயிரி திருகு சுருள் வடி

வுடைய நுண் கிருமிகள்.

spirochaetaemia : GG# KlGSå கிருமி : இரத்த ஓட்டத்தில் திருகு கிருமிகள் இருததல், இரண்டாம் நிலைக் கிரந்தி நோயின்போது இந்த வகை நோய்க் கிருமிகள் உண்டாகினறன.

spirograph : Epå Kuás udmsfl; மூச்சியகக வரைவி : நுரையீரல் க்ளின் இயக்கததைப் பதிவு செய் யும் கருவி. spirometer : மூச்சுப்பைக்கோள் மானி; மூச்சளவி; மூ ச் சு மா னி மூச்சுப்பையின் கொள்திறனைக் க்ாட்டும் கருவி.

spirophere : செயற்கை மூச்சுக் கருவி : உயிர்த்துடிபபுத தேங்கி யிருக்கும்போது செயற்கையாக உயிர்ப்பூட்டுவதற்கான கருவி.

spiroscope : elpšs sīrsų tom safl; நுரையீரல் காட்சிக கருவி , நுரை iரலகளைக் கணணால் பார்ப்

பதற்கு உதவும் கருவி. spittle நுரையீரல் கபம்; உமிழ் சளி, கோழை நுரையீரலிலிருந்து கிருமி கபமாக வெளிக் கொண்ரப் படும் பொருள். உமிழ் நீரையும் (எச்சில்) குறிக்கும்.

၌ါ့ Holter :ே ஸ்பிட்ஸ் ஹால்ட்டர் டுக்கிதழ் 序 கொண்ட போ,ே ே வெளியேற்றுவதற்குப் ப்ய்ன்படுத் தப்படும் தனிவகை தடுக்கிதழ். splanchnic : Su-dd a miñgi; s-sir ளுறுப்பு சார்ந்த வயிறு சார்ந்த : குடல் தொடர்புடைய. splachnicectomy : GLà mvůbų அறுவை: உள்ளுறுப்பு எடுப்பு: குடல் நரம்புகளை அறுவை மருத்துவம் மூலம் அகற்றுதல். இதனால உள் ளுறுப்புகளுககுப்பரிவுதது.ாண்டுதல் கள் கிட்ைப்பதில்லை. இது மிக இரத்த_அழுத்தத்தின்போது அரி தாகச் செய்யப்படுகிறது.

splanchnology_: a-dirsSplùistuidò : மூளை, குடறகொடி, இதயம், நுரையீரல் போன்ற உள்ளுறுப்பு களின் கட்டமைப்பு, செயல்முறை பற்றி ஆராயும் அறிவியல்.

splanchnotomy : Gu—é% s/DJadeu: குடல் போன்ற உள்ளுறுப்புகளில் அறுவை மருத்துவம் செய்தல்.

spleen : மண்ணிரல்: இரைப்பைக் குப் பின்புறம, கணையத்தின்

மண்ணீரல வால் பகுதியில், உதர விதானத்

திற்குக் கீழேயுள்ள நிண அணுச் செல் குழாய் உறுப்பு.