பக்கம்:மருத்துவ கலைச்சொல் களஞ்சியம்.pdf/276

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

258

பொருததமில்லா உருவ அமைப்பு: உடல் செப்பக் கேடு

malignancy : 2-åefly Godsúd : நோய் வகையில் துன்பம் விளை விக்கும் தீவிரத் தன்மை.

malignant; உக்கிரமான, கொடிய så flu : வகையில் உக்கிர மான, வேகமாகத தொற்றிப் பரவுகிற; கேடு விளைவிக்கிற,

malingøring · Ĝhmüû umsntile; ; நோய் நிலை நீடிப்பதாக நடிததுக் கடமையைத் தட்டிக் கழிகக முயல் தல்.

malleus : காதின் சுத்தி எலும்பு : காதுச் சல்வின் அதிர்ச்சியை உட்

காதின சுததி எலும்பு

காதுக்குள் ஊடுபரவவிடும் எலும் புப் பகுதி. malnutrition : a-rú Lė #ëgyä குறைபாடு, ஊட்டக் குறை; குறை பூட்டம், ஊட்டககேடு : சததுக் குறைவான உணவு ஊட்டச் சத்துப் பற்றாக்குறை. malocclusion : (90 giur preau... : தாடைகளை மூடும்போது மேல் தாடைப் பற்களும் கீழ்த்தாடைப் பற்களும் முற்ையாக ஒன்றிணை யாமல் இருத்தல். malposition : stano un plum G; உறுப்பு நிலை மாற்றம். ஒர் உறுப்பு

இயல்புக்குமீறி நின்ல பிறழ்ந்திருத்.

தல .

malpractice : ஒழுங்கற்ற மருத்து ஆம; தவறான மருத்துவம் முறை

யிலா மருத்துவம் ஒ. மு. க்கக் கேடானTஅல்லது தீங்கு செய்யக் ஆடிய முறையில் மருத்துவத் தொழில் நடத்துதல்.

malpresentation : op #) it s ob

முனைப்பு இடுப்புக் கூட்டினுள் முதிர்கரு வழக்கத்திற்கு மாற்ாக முனைததிருத்தல். maltose : மாவெல்லம் : மாவூறலி லிருந்து எடுககப்படும் சர்க்கரை.

malunion : பிணைப்புத் தவறு: எலும்பு இணையாமை : முறிவைத் தவறான் நிலையில் பிணைத்தல்.

mammilla: முலைக்காம்பு முலைக் காம்பு வடிவ உறுப்பு.

mammal : um M .. : S-1போட்டுப் பாலூட்டும் உயிர்.

mammaplasty : uoritus 9u-G றுப்பு அறுவை : மார் ப. க த் தி ல செய்யபபடும் ஒட்டுறுப்பு அறுவை மருத்துவம். mammography : uoritua 2s1@ கதிர்ப் படம்: ஊடுகதிர்(எக்ஸ்-ரே) ஊடுருலல் மூலம் ஊடுகதிர்ப் படமெடுத்து மார் ப. க த் தி ன் செயல்விளக்கம் காட்டுதல்.

mammotrophic : uomitusestasmaļ: மார்பகததில் ஏற்படும் பாதிப்பு.

Mandelamine : um sinto somufldir : மாண்டெலிக் அமிலததின வாணி கப் பெயர்,

mandel.c acid : uomson QL6ölä அமிலம் : சிறுநீர் நோய் நுண்மத் தடை மருத்தாகப் பயனபடுத்தப் படும் அம்மோனியம் உப்பு.

Mandrax : மாண்ட்ராக்ஸ் : மெத் தாக்குவாலோன், டைஃபென் ஹைட்ராமின் இரண்டும் கலந்த மருந்து .