பக்கம்:மருத்துவ கலைச்சொல் களஞ்சியம்.pdf/331

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

pendulous abdomen: Qømtålssò வயிறு : அடிவயிறு முன்பக்கம் தொங்கலாக இருத்தல. penetrating ulcer : or(905a) சீழ்ப்புண், துளைக்கும் சீழப்புண் : உறுப்பெல்லைக்குள் பரவி இரத்த நாளத்தை அரிததிடும சீழ்ப்புண். இதனால், குருதி வாந்தி அலலது கருங்கட்டி உண்டாகும். penetrating wound , sa QGaļ காயம்; துளைக்கும் புண தோலுக் குள் ஊடுருவி திசுககளைக் காயப் படுத்தும் கூர்மையான ஆயுதத் தினால உண்டாகும் ஆழ்மான் காயம்.

penilcillamine : Quaflélsorifldir : கன உலோக நசசூட்டலைக் குணப்படுத்துவதற்குப் பயன்படும் ஒருவகைப் பெனிசிலின் பொருள. வில்சன் நோய், ஈய நச்சு ஆகிய வற்றை இது குணப்படுத்துகிறது. penicillin , பெனிசிலின்: பூஞ்சக் காளானில் முதலில் கண்டுபிடிக்கப் பட்டுச் சில நோய்க் கிருமிகளின் வளர்ச்சியைத் தடுககப் பயனபடும் மருந்து, கிராம் சாயம் எடுக்கும் பாகடிரியாக்களினால உண்டா கும் பல்வேறு நோய்களைக் குணப் படுத்த ஊசி மருநதாகப் பயன் படுததப்படுகிறது. நோயின் கடு மையைப் பொறுத்துப் பலவேறு அளவுகளில் இது பயனபடுத்தப் படுகிறது. பாக்டீரியாவினால் ஏற் படும் குலையணைச சவ்வு வீக்கத் திற்கு மிக அதிக அளவு(20,00,000 அலகுகள்) கொடுககப்படுகிறது

penicillinase : Qusofláhom Gansu : பெனிசிலினை அழித்திடும ஒரு செரிமானப் பொருள (என சைம).

penicillin sensitive test: Qussil சிலின் ஒவ்வாமைச சோதனை பெனிசிலின மருந்தினால ஒல் வாமை உணர்வு ஏற்படுகிறதா எனறு க ண் ட றி வ த ற கா ன சோதனை.

3 13

penicillium : Quafiásóluib : gTf கைபோல் அமைந்த ஒருவகைப் பூஞ்சக் காளான். இது உணவுப் பொருள்களில் நஞ்சூட்டக் கூடி

• لاتيني للا penidural : பெனிடுரால் : பென் சாத்தின் பெனிசிலின் என்ற மருந் தின வாணிகப் பெயர்.

penis : ஆண்குறி; மானி : ஆண் களின கலவி உறுப்பு. penotrane : பெனோட்ரான் : ஹைட்ராகாஃபென் எனற மருந் தின வாணிகப் பெயர்.

pentaerythritol tetranitrate : பென்டா எரித்திரிட்டோல டெட்ரா ாைட்ரேட் நெஞ்சுப்பைக குருதி நாள விரிவகறசி மருந்து. இது "மைக்கார்டால் எனற மாத்திரை களாகக் கிடைக்கிறது.

pentadactyl : gsfig sosirgit ; <»* கால்கள் ஒவ்வொன்றிலும் ஐந்து விரலகள் மட்டுமே உள்ளவர்.

pentagastrin ; பென்டாகாஸ் டிரின் : ஒரு செயற்கை இயக்குநீர் (ஹார்மோன்). இது நெஞ்சுப் பைச் செயற்பாட்டுச் சோதனை யில் உச்ச அளவு அமிலம் சுரப் பதை ஊக்குவிககப் பயன்படுத்தப் படுகிறது. இது ஊசி வழியாகச் செலுததப்படுகிறது.

pentamidine : Quoru-riflip or " செவிப்பறை அழறசி, 'காலா அசார்' எனற கறுப்புக் காய்ச்சல் போன்ற நோய்களுக்குப் பயன படுத்தப்படும் ஒரு செயறகைக் கூட்டுப் பொருள்.

pantazocine i Gusiru-rGsréstsir : மிதமான வலியை நீக்கப் பயன் படும் மருந்து. மட்டுமீறிய இரத்த அழுத்தத்தில் அல்லது தளர் நெஞ் சுத் துடிப்பில் இது ஊசி வழியாக வும், நரமபு வழியாகவும. வாய் வழியாகவும கொடுக்கப்படுகிறது. இது மார்ஃபினை விடச் சிறந்தது.