பக்கம்:மருத்துவ கலைச்சொல் களஞ்சியம்.pdf/427

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

thalamotomy o Sp ao ar u ao p அறுவை : மூளை நரமபு முடிச்சின் ஒரு பகுதியை அறுவை மருத்துவம மூலம் அழித்துவிடுதல். கட்டுப்

படுத்த முடியாத வலியை நிறுதது வதற்கு இவ்வாறு செய்யப்படு கிறது.

thalamus : மூளை கரம்பு முடிச்சு: தலைமம் : மூளையிலிருந்து நரம்பு வெளிப்படும் இடம் மூளையி லிருந்து உடம்பு முழுவதற்கும்

ஆணர்வுத் தூண்டலகள் இங் கிருநது செல்கினறன. thalassaemia : தாலசேமியா :

இரத்தததில் ஏறபடும ஒரு மர பணுக் கோளாறு. இநநோய் கண்டவர்களுக்கு உடலில் போதிய செங்குருதியணு உறபததியாகா மல், சிவப்பணுப் பற்றாக்குறை ஏற்படும இந்நோயாளிகளுக்கு ஆயுள் முழுவதும் 3-4 வாரங்கள இரததம் செலுத்த வேணடும். ஆனால், அடிக்கடி இரத்தம் செலுத்துவதால், உடலில் அயச் சத்து அதிகமாகி, நோயாளி விரைவில் இறந்து விடுகிறான். எனவே இந்த அதிக அயச்சத்தை அகற்றவேணடும். அதறகு டெஸ் ஃபரால்)'எனற மருந்து மட்டுமே

இதுவரைக் கிடைத்து வநதது. இப்போது 'கெல்:பெர்’ என்ற ம ரு ந் து கண்டுபிடிக்கப்பட் டுள்ளது.

thanatology : uorsus célusò : uog ணம் பற்றி ஆராயும் அறிவியல். theca. தசைநாண் உறை,நானுறை: தசை நானை மூடியிருக்கும் உறை themar : உளளங்கை-உளளங்கால்: அங்கை : உள்ளங்கை, உளளங் கால் பகுதி. theobromine : #1GumųGgmußsir :

காஃபி தேயிலையிலுள்ள காஃபின மர உப்புசசத்துடன

என்னும் 馨 தொடர்புடைய ஒரு மருந்து. ஆனால் அதைவிடக் கிளர்ச்சியூட்

டும திறன் குறைவானது. அதை

4.09

விட அதிகச் சிறுநீர் தூண்டும் திற லுடையது. தொண்டை நோய் களுக்குப் பயன்படுகிறது.

theophorin : , §dur:Gurflin ஃபெனிண்டாமின் என்ற மருந் தின் வாணிகப் பெயர்.

theophyliine : gGur:.&èçêár : காஃபின் தொட்ர்புடைய சிறு நீர்க்கழிவைத் தூண்டக்கூடிய ஒரு மருந்து. எனினும், மூச்சடைப்பு.

மூச்சுவிடுவதில் இடர்ப்பாடு, ஈளை நோய் ஆகியவற்றைக் குணப்படுத்த முக்கியமாகப் பயன்

ப்டுத்தப்படுகிறது, therapeutic embolization : குருதிக்குழாயடைப்பு : ஒரு குருதிக் சுடடியை ஆறுவை மருத்துவம் மூலம் அகற்றுவதற்கு முன்பு. அந்தக் குருதிககட்டிக்குச் செல லும குருதிக் குழாய்களின வழி யடைத்தல். therapeutics : கோய் நீக்க இயல் : மருந்து முறையியல்; பண்டுவம் நோயகளைக் குணப்படுத்துவதற கான மருந்து இயல். therapeutic vaecine: Gnomu &#s அம்மைப்பால.

therapy , நோய் நீக்கத் துறை.

thermal : வெப்பம் சார்ந்த : வெப் பம் தொடர்பான .

thermogenesis : Qsuúurtásio : மனித உடலில் வெப்பம் உணடா தல். thermollable:வெப்பச் சீர்குலைவு: வெப்பத்தில் மாறும் : வெப்பத தினால் எளிதில மாற்றப் பெறத் தக்க அல்லது சீர்குலையத் தக்க. thermometer : Gouủuinn sufl ; வெப்ப அளவி வெப்ப நிலையில ஏறபடும் மாற்றங்களை அளவிடு வதற்கான கருவி இதில் அடங்கி யுள்ள பொருளின் கன அளவைப் பொறுத்து வெப்பநிலை அளவிடப்