பக்கம்:மருத்துவ கலைச்சொல் களஞ்சியம்.pdf/190

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

172

epiglottitis ' குரல்வளை மூடி வீக் கம், குரல்வளை மூடி அழற்சி. epilation : முடிநீக்கம்; இமை மயிர் நீக்கம், மயிர் நீக்கம் : முடியின வோகளை மின்பகுப்பு மூலம் அகற்றுதல் அல்லது நீக்குதல். epilepsy : காக்காய் வலிப்பு, வலிப்பு நோய்; இசிவு நோய்: மூளை ஒரு கணிப்பொறி போன்றது. க்ண்ணிப்பொறி போலவே, மூளை அணுக்கள் ஒன்றோடொனறு இணைக்கப்பட்டுள்ளன.மின்னணு வேகத்தில் உடலின் எல்லாப் பகுதி களுக்கும் தொடர்பு கொள்கின றன். சில வேளைகளில் மூளையில் வழக்கத்திற்கு மாறாக அதிர்ச்சி ஏற்படுகின்றன. இதனை வலிப்பு' என்கிறோம், மூளையிலிருந்து கட் டுக்கடங்காமல் மின்காந்த ஆற்றல வெளிப்படும்போது இந்த வலிப்பு உண்டாகிறது. மூளை விரைவி லேயே இயலபு நிலைக்கு வந்து விடுவதால் வலிப்பு நோயாளிகள் இயல்பாக எந்த நோய்க் குறிகளும் தென்படுவதில்லை. வலிப்பு நோ யில் பலவகைகள் உண்டு. சாப பிடும்போது வலிப்பு வந்தால் அது "சாப்பாட்டு வலிப்பு' (Eating epilepsy) எனப்படும்; சிரிக்கும போது ஏற்படும் வலிப்பு 'சிரிப்பு suat).JL,” (laughing epilepsy) ஆகும்; சிலர் வென்னிரைத் தொட் டால் வலிப்பு வரும்' அது "வென் iைர் வலிப்பு'

இந்நோயாளிகள் ஊர் தி க ள் ஒட்டுவதையும், ஆறு, குளங்களில் குளிப்பதையும், வ ன் மு ைற க் காட்சிகள் நிறைநத திரைப்படங் களையும், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளையும் பார்ப்பதையும், கூரியமுனைகளையுடைய பொருள் களைக் கையாள வதைப் தவிர்ப் பது நல்லது. நன்கு உறங்குதல், சம்ச்சீருணவு உண்ணுதல், குறிப் ட்ட மருத்துவக கவனிப்பு,

சிறநத பொழுதுபோக்கு ஆகிய வை மிகுந்த நலன பயக்கும.

epileptic: காக்காய் வலிப்பு நோ யாளி; வலிப்பு நோயாளி : காக்காய் வலிப்பு நோய் உடையவர்.

Epilim : எப்பிலிம் : சோடியம் வால்புரோயேட் என்ற மருந்தின் வாணிகப் பெயர்.

epimenorrhoea : Iorgestu-mü; நீட்சிக்குறைவு; குறுகிய மர்தவிடாய் சீரற்ற ம்ாத் விலக்கு மாதவிடாய்ச் சுழறசியின் நீட்சி குறைதல். epiphora: கண்ணிர் வடியும் நோய்; கண்ணுகப்பு நோய் காரணமாகக் கன்னததில் அளவுக்கு மீறி வடிதல். epiphysis எலும்பு முனை; நீள எலும்புக் குருத்து வளர்முளை : வளர்நது வரும் ஒர் எலும்பின் முனை. epiphysitis : argybų genen stä கம்; நீள எலும்பு குருத்து முனை அழற்சி. epiploon வயை மடிப்புப் பெருக் கம் . குடல் போன்ற பிற வயிறறு உறுப்புகளோடு ரைப்பையை இணைக்கும் வபை மடிப்பு பெரி தாக அமைந்திருத்தல். episclera: கண இணைப்புத் திசு; விழிவெளிப்படல மேலுறை : 毋 & ☾ வெளிக் கோளததினபுறத்தோலுக் கும, இமை இணைப்படத்திற் குமிடையிலான த ள ர் வா ன இணைப்புத் திசு.

episcleritis : திசு வீக்கம்; மேலுறை அழற்சி epispastic : கொப்புளப் பொருள்; கொபபுளம ஊககி; கொப்பு மூட்டி . கொப்புளம உ ண் டா க்கு ம பொருள் epistaxis மூக்கில் குருதிக் கசிவு: முக்கில் குருதி ஒழுக்கு காசிக கசிவு: மூக்கிலிருந்து இரததம் கசிதல். epithelialization : G5msðlsmyudu படலமாதல்; புறத்தோலிய முட்டம் :

கண் இணைப்புத் விழி வெளிப்படல