பக்கம்:மருத்துவ கலைச்சொல் களஞ்சியம்.pdf/201

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

fecundation : sgalpád; Aanan ஆாதல்: கருவுறுதல்; குழந்தை பெறுதல்.

fecundity : இனப்பெருக்க வளம்: குட்டிலும் திறன் கருவுறு திறன் : இனப்பெருக்கம் சயவதறகான திறம். Feldene : .பெல்டென் : பிரோக் சிக்கம் என்ற மருந்தின் வாணிகப் பெயர். Felty syndrome : wyd cstífla : ஈரற்குலை. மணணிரல், நிணநீர்க் கணுக்கள் விரிவடைதல். இது கீல் வித மூட்டு வலியினால் உண்டா கிறது.

felypressin : ஃபெலிப்பிரசின் : குருதிநாள இறுக்க மருந்து நரம் புச் சுருக்க மருந்து. Femergin : :.QuQưi#si t sr# கோட்டாமின் டார்ட்ரேட் என்ற மருந்தின் வாணிகப் பெயர். femoral artery : தொடைக் குருதிக் குழாய் : தொடையின் முதன்மை வா ய் ந் த குருதிக் குழாய். femur : தொடையெலும்பு. fenbufen : Querq:Qué : கத்தைத் தணிக்கும் மருந்து. tenestra : காதுத் துளை: திறக் வழி : ನಿ ய்ொத்த சிறு துளை. fenestration : smgjĝi gaqrunë கம் துளைப்பு : செவிட்டுத் தன் மையைக் குறைப்பதற்காக உட் காதில் அறுவைச் சிகிச்சைமூலம் ஒர் துளை உண்டாக்குதல், fenfluramine hydrochloride : ஃபென்ஃபுளுராமின் ைஹ ட் ரோ குளோரைடு : பசியைக் கட்டுப் படுத்தும் ஒருவகை மருந்து. Fentanyl : ஃபென்டானில் : குறு கிய நேரம் செயற்படக்கூடிய நோவுணர்ச்சியகற்றும் மயக்

வீக்

183

மருந்து. அபினிச் சத்து போன்றது. ஆனால் அதைவிட அதிக ஆற்றல் வாய்ந்தது. ಘೀ வ ய து முதிர்ந்தவர்களுக்கும் மயக்க மருந்தாகக் கொடுக்கப்படு கிறது.

femtazin ; ஃபென்டாசின் பெர் ஃபெனாசின் என்ற மருந்தின்

வாணிகப் பெயர், fermentation : ushūGuiggo; ஆ கொதிப்பித்தல்: புளித் துப் பொங்கும்படி செய்தல். Ferrivenin : :.Quảf10auaflsir : வெல்லக்காடியின் கார ச் சத் து சேர்ந்த அயஆக்சைடின் வாணிகப் பெயர். இது கடுமையான இரும் இ) o Ls of (్బణ Ը- Ամ சாகையாளிகளு 血盆母 LQ

தாகக் Ś. ருந்

fertilization : , agalpê; so; தரித்தல்; கருவூட்டல் : விந்தனு கருக்கொள்ளச் செய்தல்; சின்ைப் படுத்துதல்.

tester : சீழ்ப்புண்: திசு அழிவு, திசு 醬 ழாழுக்கு : புரைத் వీ, ழ்க்கட்டி நச்சுநீர் வடிக்கும் புண்,

fetal alcohol syndrome : so; முனை ஆல்ககால் கோய் : தாய் கருவுற்றிருக்கும்போது ஆல்ககால் உட்கொண்டதன் காரணமாக பகப்பேற்றுக்கு முன்பு குழந்தை யின் வளர்ச்சி குன்றி, குழந்தை இறந்து பிறத்தல். fetal circulation : scoopeană. குருதியோட்டம் : .ெ க ப் பூ ம் க் கிெர்டி, கருவக நச்சுக்கொடி மூல மாக _ இரத்தம் சுற்றோட்ட்ம் நடைபெறுதல். fetishism: போலி உருவ வழிபாடு: அடையாளக் காமம்; பேதவியம் : இணை விழைச்சுத் துண்டுதல் ஏற்படுவதற்காக உயிரில்லாத ப்ோலி உருவத்தை வழிபடும் மூட

நம்பிக்கை.