பக்கம்:மருத்துவ கலைச்சொல் களஞ்சியம்.pdf/232

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

214

hot dog headache : &l-Q; தலைவலி : உணவு உண்டபின் சோடியம் நைட்ரேட் அதிகமாவ தால் உண்டாகும் சூட்டுத் தலை வலி. hourglass contraction: wirolons வட்டில் சுருக்கம் இரைப்பை, கருப்பை போன்ற உட்புழையுள்ள உறுப்புகளின் மத்தியில் வ்டு ஏற் பட்டு அதனை இருபகுதிகளாகப் ரிக்கும் மணல் நாழிகை வட்டில் போன்ற வட்டவடிவமான சுருக் கம், HSV : எச் எஸ் வி: படர் தாமரை எனனும் தோல் நோயை (தேமல்) உண்டாக்கும நோய்க் கிருமி.

human chorionic gonado trophin (HCG) ı_ noë&šQamiş. இயக்குநீர்: நச்சுக் கொடியிலிருந்து சுரக்கும் இயக்குநீர். சிலசமயம் பெண் மலடு நீக்கக் கொடுக்கப்படு கிறது. human T-cell lymphotropic viruses (HTLV) : looflg, T-a-ia ரணு நிணநீர்க் கிருமிகள் : மனித ருக்கு வெண்குட்டம் உண்டாக் கும் நோய்க்கிருமி. இது “எய்ட்ஸ்' எனனும் ஏமக்குறைவு நோய்க்கும் காரணமாகிறது.

humerus : கைமேலெலும்பு; மேற் கையெலும்பு; புய எலும்பு மனித உடலில் கையின் மேற்புறமுள்ள எலும்பு. humor : தாது ர்ே : உடம்பின் தாதுக்களைச் சார்ந்த நீர்.

humoralisim : n-Léo ffflu dò கோட்பாடு : உடலின் நீரியல் தாதுப் பொருள்களின் நிலைகளி னாலேயே நோய்கள் தோன்றுகின் றன என்னும் கோட்பாடு.

Humu!lin : $\(0)y(pòçõì&r : _udçif

தக் கணையச் சுரப்பு நீர்த் (இன்சு லின்) தயாரிப்பின் வாணிகப்

பெயர். இதில் விலங்குக் கணையச் சுரப்பு நீரோ, கணைய மாசுபாடு களோ இருப்பதில்லை.

hunger : பசி, உணவு வேட்கை : பொதுவாக உணவை உண்பதற் கான விருப்பம். பசியினால் இரைப்பையில் வலி உண்டாகும். உணவு உண்டதும் வலிநீங்கிவிடும் முன் சிறுகுடலில் புண் ஏற்படுவ த்ால் இந்த வலி உண்டாகிறது.

Hutchinson’s teeth :, s.afičiud, அகற்சி : மேல் உளிப் பல்லின எகிற்று மு ைன [LI IT দুষ্ঠা வெட்டு மு ைன யைவிட அகன்று

உளிபயல் அகறசி

இருக்கும் கோளாறு.

Hyalase : ஹையாலேஸ் : ஹையா லூரோனிடேஸ் எனனும் மருந் தின் வாணிகப் பெயர்.

hyaline படிகநிறப்பரப்பு:ஒளிபுகும்

பளிங்கு தெள்ளி: இ ைன ப் புத திசுக்கள் சிதைவுற்று, கண்ணாடி போன்று ஒளி ஊடுருவும் தன்மை யுடையதாகுதல். hyalitis கண்படல அழற்சி; விழி ாேம அழற்சி : கணணினி மேற்பட் லத்தில் ஏற்படும் வீக்கம். hyaloid கண்ணாடிப் படலம் : கண்ணின் க ண் ண ா டி த் தா ள் போன்ற புறப்படலம்.

hyaloid membrane :

畔 கண்மேற் Ան-60լն.

Hycal : ஹைக்கால் : சிவப்பு நிற மான நறுமணமுள்ள, புரதமற்ற திரவ மருந்தின் வாணிகப் பெயர்.

hydatid cyst : mirt_můų09 stiä கட்டி: நாடாப்புழுவின் முட்டைப் புழுவினால் உண்டாகும் நீர்க்கட்டி.