பக்கம்:மருத்துவ கலைச்சொல் களஞ்சியம்.pdf/147

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மணியடித்ததும் உணவு கொடுக் கப்படுவதில் பழகிப்போன ஒரு நாய், உணவு கொடுக்கப்படா விட்டாலும் மணியடித்ததும் நாக் கில் எச்சில் ஊற வருவது இதற்கு எடுத்துக்காட்டு.

conditioning: gaauaoua: கட்டுப் பாட்டுக்குட்பட்ட விதிக்கிணங்க . தக்க சூழ்நிலையை அ ைமத்தி புதிய திட்த்தை முறையை ஊக்கு வித்தல்.

condom கருத்தடை உறை அல் குல் உறை: ப்ென் குறி உறை: ப்ாலுறவின்போது ஆனும் பெண் ம் அணிந்து கொள்ளும் சவ்வு பான்ற ரப்பரினாலான்_காப்பு உறை. இதை அணிநது கொள்வ தால் பாலுறவு நோய் பரவாமல் தடுக்கலாம்.

conduction : கடத் து த ல்: கொண்டு செய்கை : ப்ொருத்த மான ஊடகத்தின் மூலம் வெப்பம் ஒளி, ஒலி அல்ைகள்ைக்கடத்துதல், iன்னோட்டங்களைக் கடத்து வதையும், உடல் திசுக்களின் வழி யாக் நரம்புத் தூண்டல்களைச் செலுத்துவன்தயும் இது குறிக்கும். conductor : 鬣 வெப்பம், ளி, ஒளி, மின்னோட் டம் பான்றவற்றைக் கடத்துகிற ஒரு பொருள் அல்லது ஊடகம். condyle : མ་མྱས་མི༥ཨྰཿast, முண்டுப் பாருத்துஎலும்பு புடைப்பு: எலும்பு முண்டு எலும்பு بالاداهبا ناسات الم condyloma _* கரண்ைவளர்ச்சி: முண்டுப் புற்று : ச்ளி வரும் : களுக்கருகில் கர் ன்ை போன்ற தோலின் புற வளர்ச்சி.

Condy's fluid ; m # * is ; as L. மருந்து: நச்சுத்தடை மருந்தாகப்

எலுமபு முண்டு

10

129

பயன்படும் சோடியம் பெர்மாங் கனேட்டுக் கரைசல். மாற்றாக, பொட்டாசியம் பர்மாங்கனேட் டும் பயன்படுத்தப்படுகிறது.

confabulation : Saman a la : அண்மை :* பற்றிய நினைவு அழிந்து பட்டிருக்கும் போது ஏற்படும் குழப்பமான நில்ை. இந்நோய்ாளி தம்து நினை வில் ஏற்படும் குறைபாட்டினைத் சொந்தப் புனைவுகளால்

தமது

நிரப்பிக்கொள்கிறார். அந்தப் புனைவுகள் உண்மை எனவும் நம்பிவிடுகிறார்.

contection : இனிப்பான மருந்துக் கலவை;லேகியம்,திண்பொருள:சர்க் கரை, பாகு,தேன் ஆகியவற்றுடன் மருந்துகளைக் கலத்தல்.

conflict : மனப்போராட்டம்; உளப் போராட்டம், சச்சரவு : ஒன்று க் கொன்று மாறான அல்லது முரண் பட்ட இரு விருப்பங்கள் அல்லது உணர்ச்சி ஒருங்கே இருக்கும் மன நிலை. மனப்போராட்டம் கடுமை யாகும்போது, விருப்பங்களை அடக்குதல் நடைபெறுகிறது.மனப் போராட்டமும் விருப்பங்களை அடக்குதலும் பல்வேறு நரம்புக் கோளாறுகளுக்கு முக்கியமாக, மனக் குழப்ப் நோய்க்குக் (ஹிஸ் டீரியா) காரணமாகும்.

confluence: திரட்சி, குவி திறன்; இட்ல் : அடுத்தடுத்துள்ள கொப் புளங்கள் அல்லது பழுக்கள் ஒன் ற்ாக இணைந்து திரட்சியடைதல்.

confusion: மனக்குழப்பம் குழப்

இயல்பு நிலைக்கு, ஒவ்வாத

U1D

குழப்பமான மனநிலை. பல் ఫీ உணர்ச்சிகள் கலப்ப ால் உண்டாகிறது. பல் థీమ్ది ವಿ.ಸಿಪಿ இது உண்டாகிறது. congenital : topo Goris; பிறவிக் குறை; பிறப்பு கோய் பிறவியிலேயே நிேைந்த நோய்கள் பெரும்பா லும்