பக்கம்:மருத்துவ கலைச்சொல் களஞ்சியம்.pdf/393

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

scotoma: பார்வைப் பரப்பில் குறிப் பிட்ட குறைவு; திரை நோய்; இருட் புள்ளி: பார்வைப் பரப்பெல்லை யில் ஒருகுறிப்பிட்டபகுதிமறைப்பு

scott's dressing : sivarů. sù () மருந்து : கறயூரம, ஒலிவ எண் ணெய, பாதரசம், தேனீமெழுகு

ஆகியவை அடங்கிய ஒரு களிமபு

மருந்து. இதனைக் கட்டித துணி களில் பூசி வீங்கிய மூட்டுகளில் கட்டுகிறார்கள்.

scour : குடல கழுவுதல் : குடலை நன்றாகக கழுவுதல். scourge ; கொள்ளை நோய்,

scratch : கீறல்; கீறல் காயம் : சிராய்ப்புக் காயம். scratching : Qa rflgô : [5& §

தால் பிறாண்டுதல. scrapie : ஆட்டு நோய்க் கிருமி : வெள்ளாடுகள், செமமறியாடுகள் ஆகியவற்றிலிருந்து மனிதருக்குத தொற்றும நோய்க் கிருமி. screening : பார்வை மறைப்பு: திரையிடல், பொதுச் சோதனை : படலத்தால் கண்பார்வை மறை தல scrofula : ssieru_uom sos0 : 67 gylio பில் அல்லது நிணநீர்ச் சுரப்பியில் உண்டாகும் காசநோய் scrofuloderma : ssawru - udrødsdů புண் : எலும்பு அல்லது நிணநீாச் சுரப்பிகளின கீழ், காசநோய்ப் புண்கள் காரணமாகத தோலில் ஏற்படும் நைவுப்புண். scrotum . அண்டகோசம்; விரைப் பை ஆண்களின் விரைப்பை, scuff : பிடரி ; கழுத்தின. பின் புறம் .

scurf: பொடுகு தோல் பொருக்கு:

உதிர்தொலி, கழிதோல், வங்கு, மேறபுறச் செதிள. scurvy : எகிர் வீக்கம் : வைட்ட

375

மின்-C உயிர்ச் சத்துப் பற்றாக் குறை காரணமாக ஏற்படும் சொறி கரப்பான், பல் எகிர் வீக்க நோய் இதனால் சோர்வும் பல்லில் குருதிக் கசிவும் உண்டாகும். scurvy-grass: stélitestis toGrigé செடி : வைட்டமின்-C உயிர்ச் சத்துக் குறைபாட்டினால் உண் டாகும் எகிர்வீக்கக் கோளாறைக் குணப்படுத்தும் கடுகுக் குடுமபச் செடி. scutயm: முட்டுச் சில்லு: ஒட்டுண் ணிகளின் மேல்புறக கவசத்தோடு. sebaceous கொழுப்பு சார்ந்த சர்ம மெழுகு.

sebaceous cyst : sroorGlorilā; சுரப்பி அடைப்பு தோலிலுள்ள எண்ணெய் சுரக்கும் சுரப்பி அடை படுதல். sebaceous duct : intoñúgou sysin. ணெய்க் குழாய். sebaceous follicle: unifilir (pu-Qū ÉMILJ,

sebaceous gland, louširāsou of our ணெய்ச் சுரப்பி; சாம மெழுகு சுரபபி.

sebaceous humour : intoñisou கெய்மம். seborrhoea உச்சித் தோல் கெய்ப் பசை; மயிரடிச் சுரப்பு மிகைப்பு; மெழுகு ஊறல் , மயிர்க்கால் என ணெயச் சுரப்பிகள அளவுக்கு அதிகமாகச் சுரப்பதால் உசசி வட்டக் குடுமித் தோலில் உண் டாகும் நெய்ப்பசை sebum : மயிாககால் எண்ணெய், நெய்யம்; சர்ம மெழுகு மயிர்க்கால் எண்ணெய்ச சுரப்பிகளில் இயற கையாகச் சுரக்கும் எண்ணெய். இதில் கொழுப்பு அமிலங்கள், கொழுப்பு. இறந்த உயிரணுக்கள அடங்கியிருக்கும. secondary sypphilis: @woul-min நிலைக் கிரந்தி.