பக்கம்:மருத்துவ கலைச்சொல் களஞ்சியம்.pdf/341

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தை உட்கொண்டதால் குழந்தை கள் இத்தகை உறுப்புத் திரிபுடன் பிறந்தன. phocodine : ஃபோக்கோடின்: இரு மல் உண்டாக்கும் மையத்தைச் ச ம ன ப் படு த து ம் மருந்து. கோடைன் போன்ற குணமுடை யது. சளியில்லாத வறட்டு இரு ம்லுக்குக் கொடுக்கப்படுகிறது. phonation : ஒலி செய்தல்; சொல் லொலி : குரல் வளை நாளங்களின் அதிர்வினால உண்டாகும் ஒலி. phonocardiography : 35u go வரைவியல் : இதயததின ஒலிகளை யும், முணுமுணுப்புகளையும் மின் னியல் பதிவுமூலம் வரைபடமாகப் பதிவு செய்தல் இதன்மூலம், கருவி அலுள்ள குழந்தையின் இதயத் துடிப்பு வீதம், கருப்பைச் சுருக்கத் துடன் அதன் தொடர்பு ஆகியவற் றைத் தொடர்ந்து அளவிடலாம். phosphaturia : &pisoflá ourgo ஃபேட்: ஃபாஸ்ஃபேட் நீரிழிவு : சிறு நீரில் அளவுக்குமீறிப் ஃபாஸ் ஃபேட்டுகள் இருத்தல். phospholine iodide: ouroux.Guir லின் அயோடைடு : கோலினெலடி ராசுக்கு எதிரான ஒரு மருந்து. phosphonecrosis: Sysåsræt- தீப்பெட்டித் தயாரிப்பில் ஈடுபட் டுள்ள தொழிலாளர்களுக்கு ஏற் படும் குழிவித்தாடை: ஃபாஸ் ஃபரஸ் காரணமாக பற்கள இற் றுப் போய் இந்தத் தாடையெலும் புச் சீரழிவு ஏறபடுகிறது. phosphorus : ...um so.uwsu (orf பம்) ; எலும்பு, நரம்புத் திசுக் களின் முககிய அமைப்பானாக அமைந்துள்ள ஒர் அலோகத் தனி மம்.

hotalgia : ஒளி நோவு; ஒளி வழிக் ః வலி; ஃ அதிக் ஒளிப்ட் டால் கண்க்ளில் உண்டாகும் வலி. photochemical : 9afi Gouģustusò

323

பொருள் : ஒளிபட்டு வேதியியல் வின்ை புரியக் கூடிய வேதியியல் பொருள். photochemotherapy : 9af Gatál யியல் மருத்துவம் நோயாளியைப் புறவூதா ஒளிக்கு உட்படுத்தி மருந் ಫ್ಲಿ! அதிகரிததல். photocoagulationigsflas's slop தல் : ஆற்றல் வாய்ந்த ஒளியை ஒருமுகமாகப் பாய்ச்சித் திசுக் களை எரித்தல்,

photoendoscope : ளி உள நோக்குக் கருவி ஒர் ஒளிப்பதிவுக் கருவியில், உள்ளுறுப்பு நோக்குக் கருவியை இணைத்து, உள்ளுறுப்பு களைப் பார்தது ஆராய்தல். photophobia : 9afluêsb; sein கூச்சம்; ஒளி மருளியம் : கணணில் ஒளிபட்ட்ால் தாங்கிக் கொள்ள முடியாத நிலை.

photosensitive : 9afuļawr iaļ; ஒளிக் கூச்சம் : ஒளிபட்டதும் தூண்டுதல் பெறும் இயல்பு:

கண்ணிலுள்ள நிறமிகள் இத்தன்

மையுடையவை.

phototherapy : 9af udG#Slaud : செயற்கையான ஊதர் ளி. பாய்ச்சி நோய் மருத்துவம் 3. தல். பிறந்த குழந்தைகளுக்கும். குறைமாதக் குழந்தைகளுக்கும் ஏ ற் ப டு ம் மஞ்சட்காம்ாலை நோயைக் குணப்படுத்த இந்த மருத்துவம் அளிக்கப்படுகிறது. phren : உதரவிதானம் : வயிற்றின் உந்து தசை phrenicotomy : a-5gsfigmenů பிளப்பு : உதரவிதானத்தின் ஒரு பகுதியைச் செயலிழக்கச் செய்யும் உதரவிதான நரம்புப் பிளவு phrenology தலை அமைப்பியல்: கபாலவியல : ம்ணடையோட்டின் வெளியமைப்பு மூலம் பல்வேறு உறுப்புகளின் வளர்ச்சியை ஆராயும் அறிவியல்.