பக்கம்:மருத்துவ கலைச்சொல் களஞ்சியம்.pdf/143

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

colchicum: இரணிய துத்தம் : கீல் வாதம், முடக்கு வாதம் முதலிய வாத நோய்களுக்குப் பயனபடும் மருந்துப் பூண்டுவகை. cold:தடுமன்: ர்ேக்கோள்:சளி. இது வெப்ப் தட்ப நிலைகள் திடீர்ென் மாறும்போது ஏற்படக்கூடும். cold sore : suriuú usim : 36ri குளிர்ச்சியினால வாயில் ஏற்படும் புண்.

colectomy: பெருங்குடல் அறுவை மருத்துவம்; பெருங்குடல் பகுதி மீ க்கம் : பெருங்குடலின ஒரு பகுதியை அல்லது அதை முழுவது மாகத் துண்டிதது எடுததல. ‘colic : கடும் வயிற்றுவலி, குடல் தசைச் சுருக்கு வலி: அடிவியிறு வீக்கத்துடன் கூடிய குடல் நோவு. coliforom : uosos, debubl: ¿Qúo வயிறறு வலி உண்டாககும கிருமி யை ஒத்த ஒரு பாக்டீரியம் இது மலத்தில பலுகக் கூடியது. colistin : கோலிஸ்டின : கிராம் சாயம எடுககாத உயிரிகளுக்கு எதிராகச் செயற்படககூடிய ஒரு வகை உயிர் எதிர்ப்புப் பொருள்.

colitis : குடல் அழற்சி; பெருங் குடல் அழற்சி : பெருங்குடல் வீக் கம. இதனால் குடற்புண் உணடா கலாம். collagen : எலும்புப் புரதம்; சவ்வு (கொலலாஜன்). தோல, தசைத தளை, எலும்பு, குருகதெலும்பு போன்ற இணைப்புத் திசுக்களில் அமைந்துள்ள முககியமான புரதம் இது நோயுறுவதால் வீக்கத்துடன் கூடிய நைவுப்புண உண்டாகிறது. இநநோய்க் காரணம் தெரிய

பலவாக இருக்கலாம். ollapse: ; Tர்ந்து வீழ்தல், செயல் ஒடுக்கம் 'சயல் சரிவு; ஒடுங்கல்: *கர்வு : உட்புழையுள்ள உறுப்பு அல்லது நாளம் தளர்ந்த உள்வீழ் தல். எடுத்துககாட் நுரை

J 25

யீரல், உள்காற்றழுத்த மாற்றத் தினால் தகர்ந்து வீழ்தல். ம்னம் இடிந்து போவதாலும் தளர்ச்சி ஏற்படுவதுண்டு. collapsing pulse ; onioglou வீழ்ச்சி, குறையழுத்த ர்டி வீழ் நாடி : பெருந்தமனியின் உள் அழுத்தவிசைக் குறைவினால் நாடித்துடிப்பு வீழ்ச்சியடைதல். collateral circulation uásá குருதியோட்டம் மாற்றுவழிக் குருதி யோட்டம்; ஒத்திசைவான் குருதி யோட்டம்:முதன்ழைரத்தக் குழாய் கள் அடைபட்டிருக்கும்போது, துணை இரத்தக் குழாய்கள் மூலம் இரத்தவோட்டம் நடைபெறுவ தற்கு மாற்றுவழி அமைத்தல். collodion : கொல்லோடியன் : பிசினும், விளக்கெணணெயும் கலநத பைராக்சிலின் கரைசல. இது தோலில் .ெ ந கி ழ் தி ற ன் கொண்ட படலமாகப் படிகிறது. இது பாதுகாப்புக் கட்டுப் போடு வதற்குப் பயன்படுகிறது colloid : இழுதுபொருள (கரைத் தககை), கூழமம், கூழமப் புரதம் : கரைநத நிலையிலும் சவவூடு செல்லுமளவு ஒனறுபட்டுக் கல வாக கூழ்நிலைப்பொருள். colloidal gold test as son g5ásnsà, தங்கச் சோதனை : கூழான தங்கச் சோதனை : ந ர ம் புக கிரந்தி நோயைக் கண்டுபிடிப்பதற்கு மு ைள த் தண் டு வ ட நீரைக் கொண்டு செய்யப்படும் பரிசோ தனை

coloboma : கனவிழி வெடிப்பு: விழி உருககுறை : கண்விழியில அல்லது அதன பகுதிகளில ஒன றில், பிறவியிலேயே ஏ ற் படு ம் வெடிப்பு அல்லது பிளவு.

colocystoplasty. HgIsofoisou அறுவை மருத்துவம் : பெருங்குட லின் ஒரு பகுதியைப் பயனபடுததிச் சிறுநீரகப்பையின கொளன די