பக்கம்:மருத்துவ கலைச்சொல் களஞ்சியம்.pdf/191

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காயம்பட்ட பகு தி யி ல் மேல் தோலிழைமப் பட்லம் படருதல். இது காய்ம் குணமடைவதன் இறு திக் கட்டம்.

Epithelium : GudsdGSrsðsogudsb;

, புறத்தோலி யம்; மேல் திசு : சளிச் ச வ் வி ன் மேல்தோல் இழைமம். Eppy sout? சுவை மு னைபபறற இயக்குநீர் : கண் சொட்

டுமருந்தின

மேலதோலிழைமம

வாணிகப் பெயர்.

Episikapron : எபிசிக்காப்ரான் . எப்சிலோன அமினோ காப்ராய்க் அமிலத்தின வாணிகப் பெயர்.

இது இரத்தக் கசிவை தடுக்கிறது.

epsom salts: srúðið 2 Ju : ம க் a சி ய ம் சல்ஃபேட் பேதி மருந்து வகை.

epulis: ஈற்றுக்கட்டி; செதில்கட்டி பல் ஈறுகளில உணடாகும கட்டி. Equamil : ஈக்குவானில்மெப்ரோ போமேட் என்ற மருந்தின வாணி கப் பெயர். Erb's palsy : எர்ப் முடக்குவாதம்: தோள், புயம் ஆகியவறறின் தசை களில் ஏற்படும் பக்கவாதம். ஐந் தாவது, ஆறாவது கழுதது நரம்பு வேர்களில் உண்டாகும் புண் காரணமாக இது ஏற்படு கிறது.இதனால் புயம் செயலிழந்து தெர்ங்கும். பெரும்பாலும் பிறவி யிலேயே ஏற்படும் காயத்தினால் இது உண்டாகிறது. erectile நிமிர்த்தக்கூடிய, விரைக்

கக் கூடிய விர்ைககும். விறைப் பாக்கி எழுப்பக் கூடிய திசு. erector : கி மி ர் க் கு ம் தசை;

நிமிர்த்தி, தூக்கி; விறைப்பி, விறைப்

பாக்கி எழுப்பக்கூடிய தசை.

173

ergometry : தசைத் திறன் மானி; தசைப் பணி அளவியல் : தசை களின செயற்பணித் திறனை அள விடும் கருவி.

ergosterol எர்கோஸ்டெரால் : மனிதரிடமும் விலங்குகளிடமும் தோலடியில் இருக்கும் வைட்ட

மின் ஆதரவுப் பொருள். இது ஒளிபடும்போது வைட்டமினTD, -劉5 மாற்றப்படுகிறது இது துணைச் சூட்டினைத் தடுக்கும் இயல்புடையது. ergot:கூலநோய்; சோளக் காளான்” காளான் வகையால் ஏற்படும் கூல நோய், மருந்தாகப் பயன்படும் நோயுற்ற கம்புக்கூல விதை. ergotamine : எர்கோட்டாமின் : கம்புக்கூல விதையின் வெடியக் கலப்புடைய 'அல்கலாய்ட் வகை வேதியியல் மூலப் பொருள். இது கடுமையான ஒற்றைத் தலைவலிக் குப் பயன்படுகிறது. ergotism : ரொட்டி நோய் ஊசிப் போனதானிய மாவினால் செய்யப் பட்ட ரொட்டியினால் உண்டா கும் நோய் Ergotrate : stirGasmu”.Gwi” : «Tir கோமெட்ரைன் என்ற மருந்தின் வாணிகப் பெயர். eruption : பொக்குளம்; தோல் கொப்புளம் : திடீர் வெடிப்பு, பரு, பல் வகையில் ஈற்றினை ஊடுருவி ஏற்படும் வெடிப்பு. erysipelas அக்கி; செஞ்சருமம் : உடல் மீது திண்சிவப்பு நிறம் படரும் ந்ோய் வகை. இதனால் காய்ச்சலும், .ெ ச ரி மா ன க் கோளாறுகளும் உண்டாகும். erythema : தோல்தடிப்பு நோய்; செந்தடிப்பு : தோல் மீது சிவப்பு நிறததில் பட்டை பட்டையாகத் தடிப்பு விழும் நோய், erythroblast i srgibų uoởsmsở சிவப்பணு, குருத்துச் சிவப்பணு :