பக்கம்:மருத்துவ கலைச்சொல் களஞ்சியம்.pdf/386

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

saccharides: சர்க்கரை: கார்போ ஹைட்ரேட்டுகளின் மூன்று முக் கிய வகைகளில ஒன்று. கரும்பு வெல்லம்,

saccharin : சர்க்கரைப் பதிலி; இனிப்பூட்டி : சர்க்கரைக்குப் பதி லாகப் பெருமளவில் பயனபடுத்

தப்படும் பொருள், இது வெல்லத் தை ஒத்தது. தித்திப்பு மிக்கது நீரிழிவு நோயாளிகள் சர்க்கரைக் குப்பதிலாக இதனைப் பயன்படுத் துவர்.

saccharoid : சர்க்கரை போன்ற பொருள : சர்க்கரையை ஒதத சிறு மணித் திரளான பொருள்.

saccharolytic: sitảssaņš stogů பான்; சர்க்கரை முறி. கார்போ ஹைட்ரேட்டுகளைச் (சர்க்கரை) சிதைக்கும் திறனுடைய பொருள்.

sacchromyces: sitässmu GIBTÉ: சர்க்கரையை நொதிக்கச் செயயும் நொதிப் பொருள் (ஈஸ்ட்). ரொட்டி நொதி, சாராய நொதி ஆகியவையும் இதில அடங்கும். saccharose : 5(Búou Qeudöswü) : கரும்புச் சாற்றிலிருந்து தயாரிக்க படும் வெலலம் (சுக்ரோஸ்). sacculation: பைபோல் உப்புதல்; நுண பையாக்கம் . பல சிறு பைகள் தோன்றி உப்புதல். saccule: சிறு பை; நுண் பை; நுண் னிய பை.

sacrat : புனித எலும்பு சார்ந்த :

புனித எலும்பு

டுப்புக், குழி பின் இணைப்

பலும்பு தெர்டர்பான. sacral vertebra : uaflă srşithu : இடுப்புக்குழிஇணைப்புன்லும்பாக செயல்படும் தண்டுவட எலும்பு. secroilioc:புனிதஎலும்பு-பின் இடுப் பெலுமபுசார்ந்த புனித எலும்பு-பின் இடுப்பெலும்புதொடர்புடைய, sacroiliitis : புனித எலும்பு மூட்டு அழற்சி ; இடுப்புக் குழி இண்ைப்பு எலும்பு மூட்டுகளில் உண்டாகும வீககம் sacrolumbar : Lţaflă sr9libu -

இடுபபு சார்ந்த இடுப்புக் குழி இணைப்பு எலும்பும், இடுப்பும் தொடாபுடைய.

sacrum :- புனித எலும்பு; பிட்ட

எலும்பு . இடுப்புக் குழி மூட்டு முக் கோண எலும்பு. வியிற்றுப் பக்க முதுகெலும்புக்கும் வால்பகக முது கெலும்புக்கும் இடையில் அமைந் துள்ளது. இது ஒனறாக இணைக்