பக்கம்:மருத்துவ கலைச்சொல் களஞ்சியம்.pdf/230

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

213

களில் விக்கல் ஒலியுடன் தன்னை யறியாமல் ஏற்ப்டும் துடிப்பு. hidrosis; வியர்வைச் சுரப்பு:வியர்த் தல். hilum உள்வாய்ப் பள்ளம்: நாடி நரம்புக் குழாய்கள் உறுப்பினுள் நுழையும் உள்வாய்ப் பள்ளம். hip bone; இடுப்பெலும்பு : இடுப் புச் சந்து எலும்பு. hip disease: @Gütj Grimit; GGü புச சந்தில்காளான் வகை வளர்ச்சி யினால் ஏற்படும் கோளாறு. Hippocrates : ஹிப்பாக்கிரேட் டிஸ் : புகழ் பெற்ற கிரேக்க மருத் வர்; தத்துவஞானி. தாம் பிறந்த ஊரான காஸ் என்னுமிடத்தில ஒரு மருத்துவப்பள்ளியை நிறுவி ாைர். "மருததுவத்தின் தந்தை' எனப் போற்றப்படுபவர். hirsuties; hirsutlsm: tolólvt-ásgil; மயிர் மிகைப்பு: மிகைமுடி உடலில் மயிர் காணப்படும் புகு தி க ளி ல் அளவுக்கு மீறி மயிர் அடர்ந்து வளர்தல். hirudin ; ஹிருடின் : குருதி உறிஞ் சும் స్టీ அட்டையி லிருந்து சுரக்கும் ஒரு பொருள். இது குருதிக் கட்டைத் தடுக்கப் பயன்படுகிறது. Hirudoid : ஹிருடாய்ட்: தோலின் மேல்நோய்களுக்குப் பயன்படுத்தப் படும் மருந்தின வாணிகப் பெயர் histidine : olivio.io is . Øg 534 சிவப்பனுக்களில் ப ர விலா க அமைந்துள்ள இன்றியமையாத அமினோ அமிலங்களில் ஒன்று. histology: திசுவியல்; உயிர்தசை வியல்; நுண்உடற் கூ றி பி ய் ல் :

உயிர்த்திசுக்கள் பற்றிய துண் னாய்வியல். histolysis : , ils š#longoļi gls

முறிவு : கரிமத் திசுக்கள் சிதைன்று தல.

histones : gstav6Lrcir: s-auř உயிரிகளின் இணக்கீற்று டிஎன்ஏ யுடன் நெருங்கிய த்ொடர்புடைய ஒரு தனிவகைப் புரத்ம்.

HIV எச்ஐவி (மனிதகோய்த்தடைக் காப்புக் குறைபாட்டு நோய்க்கிருமி) "எய்ட்ஸ்' எனப்படும் ஏமக் குறைவு நோய்க்கு மூலகாரண மான நோய்க்கிருமி,

hivesதோல்வீக்கம்,தோல் அரிப்பு: படைநோய்; குடல்வீக்கம்:தொண் டை அழற்சி.

hobnail liver : gloo Hyd, Rush கரணை ஈரலறிப்பு நோயில் காணப்படும் திண்மையான ஈரல், Hodgkin’s disease : șom ġâsir. நோய் நிணநீாக்கரண்ைகள் படிப் படியாக விரிவடைகிற,கேடுவிளை விக்கக்கூடிய கட்டி.

Hogben test: go r & Q u ár சோதனை (கருச்சோதனை): பெண் கருவுற்றிருக்கிறாளர் என்பதை அறிய நட்த்தப்படும் சோதனை. கருவுற்றிருப்பதாகக் கருதப்படும் பெண்ணின் அதிகால்ைச் சிறு நீரை, ஒரு பெண்தேரைக்கு உண்கி மூலம் செலுத்தப்படும். பெண் கரு வுற்றிருந்தால் அந்தத்தேர்ை. 224 மணி நேரத்தில் முட்டை யிடும்.இச்சோதன்ை 99% துல்லிய மானது.

Homans' sign : Gypruodr Grsmij& குறி: கால்விரல் வளைவு காரண மாத, பின.கால் தசைப்பகுதியில் வலி ஏற்படுதல்.

homeopathy : Gongpaw ingå

வம் ல்ேரீ: ” : ஆற்றுப் பெருக்கத்தால் நோய் நீக்கும் முறை. இத்னை ஜெர்மன மருத்துவ அறிஞர் ஹர்னிமன் கண்டுபிடித்தார். நோயினால் உண்டாகும்.அதே அறிகுறிகளை உண்டாக்கும் ம. ரு த து க ைள நோயாளிகளுக்குச் சி நி த ள வு