பக்கம்:கோயில்களை மூடுங்கள்.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

57

13. உள்ளத்தில் உள்ளானடி கவிஞர் தேசிகவிகாயகம் பிள்ளேயின் கவிதை களில் ஒன்று இரண்டு தோழிகள் கோயிலுக்குப் போளுர்கள். பிரகாரம் சுற்றினர்கள். தேங்காய் பழம் திபாசாதன செய்தார்கள். வெளியே வந்தார் கள். - و يدعي هو அவர்களில் ஒருத்திக்கு சக்தேகம் எழுந்தது. இவ்வளவெல்லாம் செய்தோமே! இதனுல் என்ன கண்டோம்? க ட வு ளே க் கூ ட ப் பார்க்கமுடிய வில்லேயே! என்று மனம் குறுகுறுத்தது. தோழி யிடம் .ெ ச | ன் ைள் கோபுரத்தைப் பார்த்தேன். விக்கிரகத்தைக் கண்டேன். அதைப் பார்த்தேன். - : இதைப்பார்த்தேன் என அடுக்கிவிட்டு ஆணுல் கட வுக்ளக் கண்டிலனே' என முடிக்கிருள். - தோழி புன்னகை புரிந்து சொல்கிருள் அடி! கடவுள் அங்கெல்லாம் இல்லை. உள்ளத்தில் உள்ளா னடி!' என்று. அழகான தத்துவம். கடவுளேக் காண கோயில் கள் கோபுரங்கள், மாடங்கள், தடபுடல்கள் தேவை யில்லை. கனமா மணி சேகண்டி யெல்லாம் கண கணவென முழக்கிப் பண்ணிடும் பூசையாலே பய னில்லை என்று அதே கவிஞர் உறுதி கூறுகிருர், கோயில்களேயும் பூஜையையும் குறைகூறும் திரு மூலர் மனிதர்கள் தான் நடமாடும் கோயில்கள்' எனக் குறிக்கிரு.ர்.

அறிஞர்களெல்லோரும் ஆண்டவனே தங்களி டையே தங்கள் சகோதரர்களிடையே - சகோதரர்