பக்கம்:கோயில்களை மூடுங்கள்.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

59

59 ‘லிஸ்ட் ஆண்டவனல் விரும்பப்படுகிற மனிதர்களின் பெயர் வரிசை. இந்தக் கதை என்ன சொல்கிறது என்ருல், மனிதர்கள் சகோதரர்களாகக் கருதி அன்பு செலுத் துகிறவர்கள் கடவுளிடம் பக்தி காட்டுகிறவர்களே விடச் சிறந்தவர்கள்; அவர்களே போற்றுதலுக்குரி யவர்கள் என்று தான், - ஆகவே: கடவுள் பெயரால் கல்சிலைகள், செப் புக்கட்டிகள், சினுக்களிமண் உருவங்கள். படங்கள் முன் விழுந்து கும்பிடுவதைவிட, மனிதர் களு க்கு உதவி புரிவதே தெய்வீகமான காரியம். மக்களுக்கும் - உதவிசெய்யப் பெறுகிறவர்களுக்கும் -செய்கிறவர் களுக்கும் ஆனந்தம் தரும் காரியமாகும். புத்தியுள்ள வர்கள் செய்யும் காரியமும் கூட. இப்படியெல்லாம் சொல்கிறவனே காஸ்திகன் எனச் சொல்லலாம். பரவாயில்லே! ஈயகலத்துக் காக கண்மூடித்தனமாக கல்களுக்கும், கல் கன் அடைபட்டுக் கி ட க் கு ம் காராக்கிரகங்களான கோயில்களுக்கும் பணம் அள்ளிக் கொட்டிவிட்டு மனுேதிருப்தியோ பலஞே பெருத பக்த சிகாமணி களே விட மனிதகுல கலனுக்காக, மனிதமுன்னேற். தத்துக்காக, மனிதர் மனிதராக வாழவகை செய்வ தற்காகவாழ்கிற, உழைக்கிற காஸ்திகர்களே உயர்க் தவர்கன், அவர்களே சிறந்த மனிதர்கள். அவர் கள் சிக்தனையாளர்கள். ஒரு அன்பர் சரியாக எழுதினர்: காஸ்திகர்கள் கோயிலில் கடவுளைக் காணவில்லை. ஆனல் மனிதர் களிடையே காண்கிருர்கள், ஒவ்வொரு மனிதனே யுமே கடவுளாகக் கருதுகிருர்கள். அதகுல் மனித