பக்கம்:ஊரார்.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5 சrமியாருக்கு மெட்ராஸ் புதிதல்ல. ரயிலை விட்டு இறங்கியதும் நேர்ாக மூர்மார்க்கெட்டுக்குப் போளுர், பத்து ஆண்டுகளுக்கு முன் பார்த்த மூர்மார்க்கெட் அப்படியே இருந்தது. சிவப்புச் செங்கல் சுவர்கள், எதிரே ராஜா சத்திரம், மர நிழலில் நாலு சக்கர வண்டியில், பெரிய கண்ணுடி ஜாடியில் ரோஸ் கலர் சர்பத், அதைச் சுற்றி துண்டு போட்ட எலுமிச்சம் பழங்கள், ஐஸ், பழைய ஃபெளண்ட்டன் பேனக் கடை. லாட்டரிச் சீட்டு விற்கும் பையன், தேள்கடி, பாம்புக் கடி மருந்து, மூலிகைக்குச்சி கள், முதலியன. - சாமியார் மலிவு விகல்யில் ஒரு ஜோடி செருப்பு வாங்கிக் கொண்டார். இடது புறம் திரும்பினர். வான் கோழி புலவ்ரெடி என்ற எழுத்துக்களுடன் மிலிடரி ஒட்டல் ஒன்று பச்சை ட்யூப் விளக்குடன் வரவேற்றது. பழைய கிராமபோன் பெ ட் டி ஒலிபெருக்கிக் குழாயுடன் ஈனசுரத்தில் "கீ தளர்த்து போய் "தீன கருளுகரனே பாடிக்க்ொண்டிருந்தது. விவில் வந்துள்ள இராணுவ சேவகர்கள் மூன்று பேர் பழைய டிரங்குப் பெட்டியைப் புரட்டிப் பார்த்துப் பேரம் செய்துகொண்டிருந்தார்கள். - சாமியார் மெயின் கட்டடத்தின் படிகளில் ஏறி உள் வட்டம், வெளி வட்டம் இரண்டையும் சுற்றினர். குமாருவுக்கு வேண்டிய பாடப் புத்தகம், பென்சில், ஞ. திருக்குறள் மலிவுப்பதிப்பு எல்லாம் கிடைத்தன. - sar -ణి * . . . -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஊரார்.pdf/37&oldid=758720" இலிருந்து மீள்விக்கப்பட்டது