பக்கம்:நல்ல எறும்பு.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அடைந்தான். ஆனால், அவன் ஆசிரியர் சொல்வதைக் கவனிக்கவே இல்லை. அவன் தன் புத்தகத்தை முகத்துக்கு நேராக மூடிக் கொண்டான். மெதுவாக அடுத்தப் பையனோடு பேசிக்கொண்டே இருந்தான். பிறகு

அவனை ஆசிரியர் சில கேள்விகள் கேட்டார். அப்போது அவன் பனைமரம் போல் நின்றான் ; ஆந்தை போல் விழித்தான். ஆதலால், ஆசிரியர் அவனை பெஞ்சியின் மேல் நிற்க வைத்தார். அந்தச் சிறு

7

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நல்ல_எறும்பு.pdf/11&oldid=1525786" இலிருந்து மீள்விக்கப்பட்டது