பக்கம்:தமிழர் கண்ட கல்வி.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

186 பெண்களைக் கற்கவைப் பிரே! 参 இற்றைநாள் பெண் கல்வி யாலே,-முன். னேறவேண் டும்வையமேலே! ** * * பெண்களால் முன்னேறக் கூடும். தந்தை பெண்ணுக்கு 3. § "தலைவாசி பூச்சூடி உன்னைப்-பாடி ே 監」 சென்னுல் உன் ೫ರ್ಿಜ್ರ சிஐபோ ைஏனங்கு நின்ருய்!-என்றும் - சிந்தாத கண்ணிரை ஏன்சிந்து ಥಿಟೆ ಆ f விேைபாட்டு வாங்கவா முடியும்-கல்வி வேனதோ றும்கற்று لهo0المقاولا أن تتوقه وق மவைாழை அல்லவோ கல்வி-தி வாயார உண்ணுவாய் போஎன் புதல்வி படியாத பெண்ணு ఆgī-త வ பண்ணுவார் క్గా தெரிந்தால்: ாப் ன் ஒடு蠶 டுப்பெண்க Garr@! கடிதாய் இருக்குமிப் போது-தல்வி கற்றிட்க் கற்றியத் தெரியுழப் போது ... " இதழ்ந்த இத்தமிழ் நடு-துெ , கல்வி பெண் கல்விஎன் கின்றதன் Gu©! பெண் கல்வியை sou judst of வற்புறத்தில் இப்பாடல்கள் மிக வும் சுவையாக உள்ளன அல்லவா? - * * - * ர்களே யன்றி. குமுக்கைக் கவிஞர் அமு. வள்ளி யப்பா, மயிலை. சிவமுக்தி போன் 2 பலகவிஞர்களும் புலவா இம் எழுத்தாளர்களும் ஆசிரியத்து' ఆఖఇు லாளர்களும் தமிழ்நாட்டுக் கல்வி த்துறைககு ஆற றியுள்ள :கம்பணிகள் சில ஈண்டு எண்ணத்தக்கன. இப்படியாக, 187 அன்றுதொட்டு இன்றுவரை தமிழ்ப் பேரறிஞர்கள் தங்கள் தமிழ்ப் படைப்புக்களின் வாயிலாகக் கல்விவளர்ச்சிக்குச் செய்துள்ள பணிகள் அளப்பரியன. 7. உண்மைக் கல்வி ப்ொதுவாக இப்பொழுது கல்வி என்ற பெயரால் வயிற்றுப் பிழைப்பே நடக்கின்றது. இவற்றைப் படிப்பாகக் கருதுவதைக்காட்டிலும் தொழிற்கல்வியாக அல்லது பிழைப் புக் கல்வியாகக் கொள்வதே பொருக்கமுடையதாகும். எனவே அறிவு பண்படுவதற்கேற்ற நாற்களேக் கல்லாமல் உலகக் கல்வி கற்பதெல்லாம் மேடையேறிப் பேசுவதற்கும் அதைக் கற்றேன், இதைக் கற்றேன் என்று கூவிப் பறை சாற்றிக் கொள்வதற்குமே பயன்படும். அலகுசால் கற்பின் அறிவுநூல் கல்லாது உலகு நூல் ஒதுவ தெல்லாம்-கலகை கூஉந் துணையல்லாற் கொண்டு தடுமாற்றம் போஒத் துணையறிவா ரில். என்று நாலடியார் கூறுகின்றது. இக்கால ஆடம்பரப் படிப்பபைக் கற்ருேர் தங்களேப் பெரிய மேதைகளாகவும், தனிச் சாதியினராகவும் கருதிப் பிரிந்து வாழ்கின்றனர். மேலும் படித்தவர்கள் செய்யும் பண்பற்ற செயல்களோ சொல்லிமுடிக்குங் திறந்தினவல்ல. கன்ளத்தனமும் கையூட்டும் படித்தவரிடையே பரவலாகக் காணப்படுகின்றன. முன்பெல்லாம் தொழிலப் பரம்பரையாகக் கற்று, மனம் பண்படவே நாற்களைப் படித்தனர். இப்பொழுது : ஊதியத்திற்காகவே கல்வி பயில்கின்றனர். இப்படி வயிற். 'றுப் பிழைப்புக் கல்வியாளர்களின் கொடுமையைக் இன் இங்