பக்கம்:உலக விஞ்ஞானிகள்.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28 驚。輸W》萼 தொலே நோக்குக் கண்ணுடியைக் கண்டுபிடித்ததும் அதைக் கொண்டுபோய் சட்டசபை உறுப்பினர்களுக்குக் காட்டினர். அவர்கள் இவருக்குச் சம்பளத்தை இரட்டிப் பாக்கினர்கள். அதுமுதல் அவருடைய பெயர் ஐரோப்பா முழுவதும் பரவி, எங்கு பார்த்தாலும் பூதக்கண்ணுடி பூதக் கண்ணுடி என்றே பேசப்பட்டது. அதன் பிறகும் அவர் ஆராய்ச்சி செய்வதைவிடவில்லே. அந்தக் கண்ணுடியின் மூலமே,சூரியனை சில கோள்கள் சுற்றிவருவதையும் கண்டார். அதைப் போலவே வியாழனைச் சுற்றி கிரகங்கள் ஒடுவதையும் கண்டார். யார் எவ்வளவு எதிர்ப்பு தெரிவித்தாலும் கலிலியோ தன் வீட்டு மாடியில் இருந்தபடியே கோள்களின் நிலைமையை ஆராய்ந்து கொண்டிருந்தார். அதை யாருக்கும் அஞ்சாமல் வெளியிட்டுக் கொண்டிருந்தார். அவர் கடைசியாகச் சூரியனிடம் சில கருப்பு இடங்கள் இருப்பதை, தாம் கண்டு பிடித்த தொலேநோக்குக் கண்ணுடி மூலமாகக் கண்டறிந்து சொன்னர். இதை ஒப்புக் கொள் ளாத சில அரிஸ்டாடல் சீடர்களின் வாதத்தை இவர் முறி யடித்தார். இதல்ை அவர்கள் கோபம் அதிகரித்ததே தவிரத் தணிந்தபாடில்லை. - டோலமி என்பவர் அரிஸ்டாடலின் சீடர்களே ஆதரித்து, *சூரியன்தான் பூமியை சுற்றுகிறது. சூரியன் பூமியின் மேல் கிண்ணம்போல் கவிந்திருக்கிறது. விண்மீன்களும் அந்தக் கிண்ணத்தைச் சுற்றி வருகின்றன என்றர். இந்த உண்மை யைத்தான் பைபிள் வேத மும் சொல்கிறது என்று ஆதாரத்தைக் காட்டினர்கள். ஆல்ை வேதநூல், விண் துணுலகம் செல்வதற்கு வழிகாட்டுகிறதே யன்றி விண்ணுலகை ஆராய்வதற்கல்ல என்றர். கோபர்னிகஸ்-என்பவர் சொன்ன கருத்துக்கள் சரி யானவைதான் என்ருர் கலிலியோ. ஏனென்றல் சூரியன் பூமியை சுற்றவில்லை. பூமிதான் சூரியக்னச் சுற்றுகிறது என்பதை எழுபது ஆண்டுகளுக்கு முன்பே கோபர்னிக்ஸ்