பக்கம்:இரசிகமணி டி. கே. சி.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

90

ரசிகமணி டிகேசி


யாரோ ஒருவர் வசனக்கோவை போடப் போகிறாராம். அதில் விருந்து என்ற அத்தியாயத்தை சேர்த்துக்கொள்ள வேண்டும் என்று வி.ஆர்.எம். செட்டியாருக்கு எழுதியிருப்பதாக எழுதியிருக்கிறார். அந்த மாதிரி. அதிகாரங்கள் பிரைவேட் சர்குலேஷன் என்ற ஹோதாவில் வைத்துக்கொள்ள வேண்டிய காரியம்.

எப்படியும் இரண்டு நாளில் பார்க்கிறோமே. திருவனந்தபுரத்தி லிருந்துதானே வருகிறீர்கள்.

ராஜேஸ்வரிக்கும் மற்றவர்களுக்கும் என் அன்பு.

தங்கள்
டி.கே. சிதம்பரநாதன்

❖❖❖