பக்கம்:உலக விஞ்ஞானிகள்.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உலக விஞ்ஞானிகள் 79 | என்ற ஊரிலிருந்த சீதையிடம் கொடுக்க அனுமான் ஏழு கட லத் தாண்டினன் என்கின்றனர். இந்தியாவிலே அயோத்தி நகர் பக்கத்திலுள்ள தண்டகாருண்யக் காட்டி லிருந்து அனுப்பின்ை என்கிறது. ஆக, அந்தத் தண்ட காரண்யம் இந்தியாவுக்குள்ளிருக்கும் ஒரு காடுதான் என்ரு கிறது. அப்படியானல் இந்தியாவுக்கும் இலங்கைக்கும் குறுக்கே ஏழு கடல் ஏது என்று ஆராய வேண்டியிருக்கிறது. கடலால் கொள்ளப்படாததற்கு முன்பு தனுஷ்கோடிக்கும் தலைமன்னருக்கும் 2 மைல், அங்கிருந்து கொழும்பு போக முன்னுாறு மைல், கொழும்பிலிருந்து கண்டியைத் தாண்டி நூவரேலியா என்ற ஊர் எழுபது மைல். அனுமான் இப்படி யெல்லாம் சுற்றிக்கொண்டு போகாமல் கடலைத் தாண்டினுர் என்ருல் நாற்பது , ஐம்பது மைலுக்கு மேல் தாண்டியிருக்க முடியாது. இப்படிப் பெரியவர்கள் அனுமான் ஏழு கடலைத் தாண்டவேண்டிய தேவை என்னவென்று கேட்டால், இப்படிச் சொல்லி வைத்தவர்களும், ஏன்! கம்பனே. இப்போது உயிரோடிருந்தால்கூட கோபித்துக் கொள்வார். அந்த ஆராய்ச்சி நமக்கேன் என்று விட்டுவிடுவோம். ஏனெனில், அண்டகோளங்களை ஆராய்ச்சி செய்தவர்கள் இராமாயணத் தைப் படிக்காதவர்கள். அதுவரையிலும் நன்மை. இதை விட்டு விட்டு மேலே செல்வோம். மனிதனுக்கும் நீராவிக்கும் உள்ள .ெ த டர் ைப துல்லியமாக ஆராய்ந்து ஒரு முடிவுக்கு வந்தது, நூற்றைம்பது ஆண்டுகளாகத்தான் என்று சொன்னலும், இரண்டாயிரம் ஆண்டுகளாகவே இந்தப் பேச்சு அடிபட்டது. எனினும் பதினெட்டாம் நூற்றண்டில்தான் கேப்டன் சவேரி என்பவர் பம்பையும், அவரைத் தொடர்ந்து நியூகோமன் என்பவர் அடியெடுத்துக் கொடுத்து, அதை முழுமையாக்கியவர் Watt என்பவர்தான் என்று வரலாறு கூறுகிறது. இயேசுவுக்கு ஒரு நூற்ருண்டுக்கு முன்னே, கிரேக்க தத்துவ ஞானி அலெக் ஜாண்ட்ரியாவில் நீராவியைக் கொண்டு ஒரு விளையாட்டுப் Glutó&ré scor(91%iq-3g off of Aelopile of Ball of Aeolus