பக்கம்:புத்தர் பொன்மொழி நூறு.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



2. விழிப்பு இயல்

14. ஓங்கல்—மலை, 15. அவா தளை—அவாவாகிய விலங்கு,

3. அடக்க இயல்

16. தள்ளரு—தள்ள அரு ('அ' தொ கு த் த ல் — நீக்குதற்கு அரிய. 17. வரித்தல்—கட்டுதல்:

4. மலர்கள் இயல்

18. தா அரு—குற்றம் இல்லாத, 19. நச்சிடார்—விரும்பார். 20. பொன்றாது—அழியாமல்.

5. பேதைகள் இயல்

21. உறுவழி—செல்லும் வழி. 22. துன்னுதல்—பொருந்துதல். 23. நாப்பண்—நடுவே. 24. கரந்திடும்—மறைந்திருக்கும்.

6. அறிஞர் இயல்

25. வெம்மை—கொடுமை. 26. தரையினர்—உலகத்தார்.

7. அருகந்தர் இயல்

27. அருகந்தர் இயல்—விருப்பு வெறுப்பு இ ல் லா த மேலோர் பற்றியது. 28. கோ ள் —கொ ள் கை, 29. நண்ணரும்—நண்ண (அடைவதற்கு) அரிய.

8. ஆயிரம் இயல்

30. ஒவ்வா—சமம் ஒ ப் ப தி ல் லை. 31. வழுக்கி—முறை தவறி.

42