பக்கம்:இலக்கிய வளர்ச்சி.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 0 3

எற்றுண்டகன்று பற்ருென்றின்றி .. ஆசையாம் திசைதொறும் அலைந்து திரிந்து கெடாவணம் கடாவிக் கெழுவிய அன்புசேர். அறப்பிடி கடைப்பிடியாகக் காட்டிச் சிறப்புயர் சுகத்துறை சேர்த்து சுக்காய்ை கின்றது மங்கையர் கிலைமை. '

' கண்கள் இரண்டினில் ஒன்றைக்-குத்திக்

காட்சி கொடுத்திடலாமோ ? பெண்கள் அறிவை வளர்த்தால்-வையம் பேதமை அற்றிடும் காணிர். '

என மணந்தார் இறந்தார் : என் குற்றம் அல்ல : இறந்தவுடன் மங்கலநாண், நல்லாடைகள், புனே மலர், குங்குமம், அணிகள் போனதுண்டு, பொன்னுடலும் இன்னுயிரும் போனதுண்டோ : என ஆளும் காதலுக்கோர் இலக்கியத்துக்கு இசைந்ததெனில் உயிர் இயற்கை; நான் என் செய்வேன்? தன அடக்கிக் காதலினத் தவிர்த்து வாழும் சகம் இருந்தால் காட்டாயோ கிலவே ! தோன் !!'

தாழ்ந்த தமிழகம் தலே நிமிர்ந்து வாழ விரும்பிய தமிழ்ப் பேரறிஞர்கள், அதற்குத் துணைசெய்யும் விடுதலே வேட்கை, தொழில்ாளர் துயரம், பேச்சுரிமை, பெண்ணுரிமை, காதல் திருமணம், கைம்பெண் திரு மணம், பொருந்தாத் திருமணங்களின் பொல்லாங்கு என்பன போலும் பலப்பல பொருள் குறித்த பாக் களேக் கொண்ட இலக்கியச் செல்வங்களே வளர்த்தனர்.

பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள் தமிழ் மொழியில் பெயர்த்தல் வேண்டும் என்றார் பாரதியார்.