பக்கம்:தமிழர் கண்ட கல்வி.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

138 கற்காவிடின், இச் செய்யுள் பெரும்பிழை உள்ளதாகவும் பொருங்காததாகவுமாகக் கருதப்பெற்று ஒதுக்கப்பட்டு விடும். ஆகவே, ஆசிரியர் முதலிய அறிஞரை அடுத்தோ, தன்னெத்தவரோடு கலந்து பேசியோ, அல்லது தானே ய்ந்தோ நன்கு உணர்ந்து பார்க்கின், இச் செய்யுளின் <%U fr அங்ங்னம் விளங்கப் உண்மை விளங்காமற் போகாது. பெற்ற பின்னரே. இச் செய்யுளும் சுவையளித்தல் பேரின்பம் பயக்கும் எனவே, இச்செய்யுளின் உண்மைக் கருத்தை உணர்ந்துபார்க்க முயல்வோமாக. இளமைக்குக் காரணம் பொதுவாக நாம், உலகத்தில் ஒருவரின் உருவத்தைக் கொண்டு அவர் வயதை ஒரு திட்டமிட்டுக் (கிர்ணயித்து) கூறுவது வழக்கம். அப்படிக் கூறுவதில், சில சமயம் பிழை பட்டும் விடுகின்ருேம். வயதில் இக்ளயவரை முதியவ ராகவும், முதியவரை இளையவராகவும் தவறிக் கூறி விடுகின்ருேம் அல்லவா ? எனவே, ஒருவரின் உருவம் ஒன்றைக் கொண்டே வயதை உறுதி செய்துவிடுவது என்பது எளிதான தன்று. மேலும், ஒருவரின் உருவம் இளமையாகக் காணப்படுதற்கோ அல்லது முதுமையாகக் காணப்படுதற்கோ அவர் வயதொன்று மட்டும் காரணம் ஆகிவிட முடியாதி. அவரவர் அன்ருட வாழ்க்கையில் செய்துவரும் பழக்க வழக்கங்களே தக்க காரணமாகும். மனிதர்கள் இயற்கையை ஒட்டித் தாய (சுகாதார) முறை யில் வாழ்வார்களே யாயின் ண்ேட நாளைக்கு உயிர் வாழலாம். எவ்வளவு வயதாகுலும் உருவம் இளமையான தாகவே காணப்படும். இங்ங்ணமின்றி. இயற்கைக்கு மாருகப் பலவிதத் திநெறிகளில் ஒழுகுவார்களேயாயின் சிறுவயதிலேயே உடற்கட்டுக் களரும் முதுமை வங்து முன். நிற்கும். விரைவிலும் இறக்தொழிந்து விடுவார்கள். 189: மனமே மனிதன் மறறும. மனக்கவலே என்பது அறவே 令 தம மனம் மகிழ்ச்சியாகவே ேென் மனி °: மனத்திற்கு மிகவும் தேவை. "షో ಳ್ಗಿ ಆ யாகும் 5 ன் வாழ்க்கையைப் பலப்படுத்தும் கருவி. மு. மனககுறை பலக்குறையன் ருே மன (பகுத்தறிவு) உடைமையினலேயே மனிதர் எ ఆAవి. பெயரும் மனிதர்க்கு வழங்கப்பட்டது. எனவே శాఖ உடல்களரும்; உடல் தளரின் உயிர் ് * பாகும்). உடல் (தத்துவ) நூல் - ஆராய்ச்சிக் கும. -* ఆక్తి ఖg, எப்போதும் சிரித்தும் விகளயாடியும் ... மகிழ்ச்சியாகவே வைத்துக்கொண்டிருக்க j கை சிறிதும் கவலைக்கு இடங்கரலாகாது என்று கூ ம்ெ: இக்காரணம் பற்றியே. அன்றியும் அண்மையில் ఫే: கூடிய அளவில் உடல்நிலைஉள்ளவர்களையும், மே క్త్ర 3. சில செய்து பின்னும் பத்தாண்டுகள் ...”. త్తాత్ காண்டே போகச் செய்யலாம். இ தற்கு ് மருத்துவராகிய வார்னப் (Vernap Sur పే பானற ஆராய்ச்சிக்காரர்களே.போதிய கான் , 3. nر கள். இம்முறைகள் எல்லாம் மேல்காட்டு ఎá -్వమి ఖt நிறைந்த மருத்துவர்களால் பெரிதும் ஆ பட்டுள்ளன. '8/Tossa e உடலும் உயிரும் ι 9ά శిత్తాశు. அயல்நாட்டு வெள்ளைக்கார ஆராய்ச்சியில் க்துக் கொண்டவர்களே பெரும்பாலும் இவற்றை கம்பு F. நற்காட்டு ஆராய்ச்சி ஒன்றிலேயே பித்துடைய யார் சிலர் இவற்தை இம்பாமலும் இருக்கலாம். ஆயின்