பக்கம்:இலக்கிய வளர்ச்சி.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Í 15

அரசர்க்குக் கவற்சி பெரிதாயிற்று அது தான்ும் ஞானத் தினுடையதாகலான், யாம் அதனைத் தீர்க்கற்பாலம்' என்று இவ்வறுபது குத்திரத்தையும் செய்து மூன்று செப்பிதழகத் தெழுதி பீடத்தின் கீழிட்டான்." ر

குமரியொடு வட விமயத் தொருமொழி வைத்துல காண்ட சேரலாதற்குத் திகழொளி ஞாயிற்றுச் சோழன்மக' kன்ற மைந்தன், கொங்கர்செங்களம் வேட்டுக் கங்கைப் பேர்யாற்றுக் கரைபோகிய செங்குட்டுவன் சினஞ் செருக்கி வஞ்சியுள் வந்திருந்த காலே. '

இவற்றை அடுத்து எழுந்த உரை நடை இலக்கியங், கள், இளம்பூரணர், சேவைரையர், நச்சிஞர்க்கினியர், பரிமேலழகர் போலும் புலவர் பெருமக்கள், இலக்கண, இலக்கிய நூல்களுக்கு எழுதிய உரைகளேயாம். அவையும், இலக்கணச் சூத்திரங்கள், இலக்கியச் செய்யுட்கள் என்ற இவற்றின் பொருள்களே விரித்துரைப்பனவேயல்லால், தனி பொரு நிகழ்ச்சியையோ, அல்லது நீண்டதொரு வரலாற். றையோ வகுத்துரைக்க வந்தன அல்ல. தமிழ்த் தொண்டு மேற்கொண்ட் சில சைவ மடத் தலைவர்கள், பிற்காலத்தே வெளியிட்ட உரை நடைகளும், இலக்கணப் பொருள் குறித்து எழுந்த கண்டனங்களாகவே அமைந்து, மேற் கூறிய வகையினையே சேர்ந்தனவாயின. ":". , ,

கி. பி. பதினேழாம் நூற்ருண்டில் புது வகையான உரை நடை இலக்கியங்கள் தோன்றலாயின. இலக்கணத் திற்கு உரை வகுப்பது, அப்பொருள் குறித்த மறுப்புரை வழங்குவது என்ற நில மாறிற்று காட்டில் இலக்கிய அறிவு குன்றத் தொடங்கிற்று வக்ை வகையாக வளர்ந்த