பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-3.pdf/694

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

686 முருகவேள் திருமுறை (7- திருமுறை ஒருநொடி யதனில் இருசிறை மயிலின் முந்நீ ருடுத்த நானிலம் அஞ்ச நீ 7வலஞ் செய்தனை: 8.நால்வகை மருப்பின் மும்மதத் திருசெவி ஒருண்கைப் பொருப்பன் மகளை வேட்டனை: ஒருவகை வடிவினி லிருவகைத் தாகிய 9மும்ம்தன் தனக்கு முத்தோ னாகி நால்வாய் முகத்தோன் ஐந்துகைக் கடவுள் அறுகு சூடிக் ளையேர்' எனாயினை, 10ஐந்தெழுத் ததனில் நான்மறை யுணர்த்து முக்கட் சுடரினை 11 இருவினை மருந்துக் 12கொருகுரு வாயினை 13ஒருநாள் உமையிரு முலைப்பா லருந்தி 14.முத்தமிழ் விரகன் நாற்கவி '! 15ஜம்புலக் கிழவன் 16அறுமுக வனென

ே மழகுடன் கழுமலத் துதித்தனை

அறுமீன் பயந்தனை ஐந்தரு வேந்தன் நான்மறைத் தோற்றுத்து முத்தலைச் செஞ்சூட் 17டன்றி லங்கிரி யிருபிள வாக ஒரு வேல் விடுத்தனை காவிரி வடகரை மேவிய குருகிரி இருந்த 18ஆறெழுத் தந்தணர் அடியின்ை போற்ற ஏரகத் றைவ னென ருந்தனையே. 7. வலஞ் செய்தது - திருப்புகழ். 184-பக்கம் 430 கீழ்க்குறிப்பு திருப்புகழ். 267-பக்கம் 164 குறிப்பு 8. ஐராவதம் நான்கு தந்தங்களை உடையது - பட்டநாற் பெரு மருப்பினாற்கர இபத்தின் வாட்பிடியின் மணவாளா திரு265 அடி 5 9. மும்மதன் தனக்கு மூத்தோனாகி - முருகன் வேண்ட ஒரு கோட்டு மழகளிறாகிய கணபதி இரு கோட்டு முதுகளிறாகத் தோன்றி, மும்மதம் கூடிவந்த காரணத்தால் - அந்த மும்மத முது களிற்றுத் தோற்றம் முருகன் தோற்றத்துக்குப் பின்னர் நிகழ்ந்த நிகழ்ச்சியாக, முருகன் அந்த மும்மதக் களிற்றுக்கு மூத்தோன் ஆயினன். வள்ளியை வெருட்ட வந்தபோது காட்டானையாக வந்த காரணத்தால் கணபதிக்குக் கன்ன மதம், கை மதம், கோச (தொடர்ச்சி 688-ஆம் பக்கம் பார்க்க)