பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-3.pdf/690

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

.682 முருகவேள் திருமுறை (7- திருமுறை கந்த மேவிய 27போரூர் நடம்புரி 28தென்சி வாயமு மேயா யகம்படு 29கண்ட பூர்வரு சாமீக டம்பணி மணிமார்பா, எம்பி ரானொடு வாதாடு மங்கையர் உம்பர் fவாணிபொ னீள்மால் சவுந்தரி எந்த நாள்தொறு மேர்பாக நின்றுறு துதியோதும் இந்தி ராணிதன் மாதோடு நன்குற மங்கை மானையு மாலாய்ம ணந்#துல கெங் மேவிய ே βύ MWGR» ۶ به ایفه که )se( 27. போரூர்:- திருப்போரூர் - திருப்புகழ் 714 பக்கம் 146 தலக்குறிப்பு ( 'அகம்படு - பாவத்தைத் தொலைக்கும்.) 28. சிவாயம். வாட்போக்கி என்பர் "பாடல் 347 பக்கம் 368 தலக்குறிப்பு. குழித்தலைக்குத் தெற்கு 5 மைலில் உள்ள திருவாலிச்சுரம் ஒT_TபIT, 29. கண்டியூர். தஞ்சாவூருக்கு வடக்கு 6 மைல். சப்தஸ்தான க்ஷேத்திரங்களில் ஒன்று திருவையாற்றுக்குப் போகும்வழி (பாடல் 891-பக்கம் 602 - தலக்குறிப்பு) பாடல் 890 பக்கம் 602 கீழ்க்குறிப்பும் பார்க்க அஷ்டவீரத் தலங்களில் ஒன்று. பிரமன் சிரசைக் கொய்த தலம். f சரஸ்வதி, இலக்குமி முதலானோர் தேவசேனையை ஏத்துவது 'இந்திரையும் நாமகளும் ஏனையரும் ஏத்தப் புந்திகளி கூர்தரு புரந்தரன் முன் வந்தாள்" . கந்தபுரா 5-2-232

  1. உலகெங்குமேவிய தேவாலயம் என்றதனால் - உலகில் உள்ள எல்லா மதத்துத் தேவாலயங்களிலும் உள்ள கடவுள் முருகனே என்பது அருணகிரியார் கொள்கை. "யாதொரு தெய்வங்கொண்டீர் அத்தெய்வமாகி ஆங்கே, மாதொரு பாகனார் தாம் வருவர்" (சித்தியார்) என்னும் கருத்தது.

வேலு மயிலுந் துணை திருஎழுகூற்றிருக்கை திருஎழு கூற்றிருக்கை. இதன் சிறப்பு ஆய்தற் பாலது "புகலியில் வித்தகர் போல - அமிர்தகவித் தொகைபாட அடிமை க் கருள்வ்ாயே" (திருப். 242) என்று வேண்டியவாறே, புகலி வித்தகர் (சம்பந்த பெருழன் திருஎழு கூற்றிருக்கை ப்ாடியவாறே தாமும் முருகவேளுக்கு இத்திரு எழு கிற்றிருக்கையைப் பாடித் தமது ஆண்ட்வினுக்குச் சமர்ப்பித்தனர். அருண்கிரியார்.