பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-3.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

| | நிருப்புகu யை یاددا வேத_ளியே பயங்கரியே (லியாகிவி) பற்றற்றவ ள (விறு) சிறப்பு நிய உள்ள ww nf-----muna --v-vuflet) -ríM)un...«l-mt மகாமேரு பெல விளங்கி வாழும் சி (சிறப்பை) ம ன பகளே! (சிவாதரே) சிவனுடைய தத்திற் பங்கு கொண் வளே (அங்கா) பரிமள திரவிய ங்களைப் பூசிய |ள்ளவளே! ஆதி சக்தியே! (சாமாதேவி) சாமவேதம் போற்றும் தேவியே! (அல்லது சாம நிறம் பகமை (பச்சை) நிறம் கொண்டதேவியே) பார்வதி நீலியே (நீல நிறத்தவளே), புள்ளிகள் நிறைந்த பெரிய பாம்புகளை அலங்காரமாக அணிந்தவளே ( யி) தாயே! (நித்தியே) (என்றும் இருப்பவளே) அழிவிலாதவளே! 激微 சடையுள்ள துர்க்காதேவி" என்று தோத்திரம் செய்து வணங்குகின்ற மஹா தேவிபெற்ற சீராளனே உன்னை வணங்குகின்றேன். வணங்குகின்றேன். சூரனை வதைத்துப் பெரும் புகழ் பெற்றவனே! உன்னை வணங்குகின்றேன், வணங்குகின்றேன். வேதம் கற்றவர்களின் செல்வமே! தம்பிரானே! உன்னை வணங்குகின்றேன், வணங்குகின்றேன் 998. உயிரைக் காத்து உய்விப்பது மேலானதொரு (பதம்) பக்குவச் செயலாதலால் தகுதியான செயலாதலால், புருஷார்த்தம் (அறம், பொருள், இன்பம், வீடு எனப்பட்ட) உறுதிப் பொருள்கள் இது ஆம் (எனா) என்று உணர்ந்து, (பரமார்த்தமது) மேலான உண்மைப் பொருளைத் தெரிந்து கொள்ளாமல். யானையின் மேலும், குதிரையின் மேலும், பல படைகள் (or ாற்றி செய்ய, வீட்டிலும், பலநாட்டிலும், காட்டிலும் (உலவித்) தடுமாறுதல் உற்று பூவைமார்க்கு - (மாதர் மயக்கில்) உருகி, புதிய புதிய கூத்து ம் பாட்டுடனும் மலர்களின் நறுமணம் நீங்காத கொங்கை I типииl ல் தோய்கின்ற இன்பம் அனுபவிப்பதிலும், ஊடல்களிலும் வாழ்கின்ற (பாாக்கொடு) விளையாடல்களிலே இரவும் பகலும் பொழுதைப் போக்கி எனது உடலை விட்டுப்போதல் நன்றா? (நன்றன்று ாளிறபடி) தேவி பார்வதி சேர்கின்ற மேலான (பாவனார்க்கு) பரிசுத்த wத்தியம் சிவனுக்கு ஒப்பற்ற (சாக்கிர அதீத ஆன்மா தத்துவங்களு ன் கூடி நிற்கும் நிலைக்கு மேற்பட்டதான (திகூை; ப'யகூடிகள்) தேசங்களையும், தேச விளக்கங்கள் முழுமையும் اء(hېر