பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-3.pdf/754

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

746 விஷய ஆராய்ச்சி (பொதுப் பாடல்கள் தொகுதி 5) 1. அகத்தியர் முனிவர்கள் பார்க்க 2. அகப்பொருட்பாடல்கள் 1032, 1078, 1090, 1188, 1253, 1267, 1284, 1289, 1290, 1295, 1296, 1302 3. அடியார்கள்: பாடியாடுபவர்-1029, மனஞ்சலித்தலாகாது 1202, வேதம் ஒதுபவர் 1030 4 அரசன். பிரபுடதேவமாராஜன் - 1056 5. அரிய விஷயங்கள், விளக்கங்கள் முதலிய. அடியார் பெருமை 1202 அதிகன் (அதியமான்) 1095 அரச வாழ்க்கை 1254 அரவு (இடை) புணர்ச்சி Qsìruth 1110 அருள்ஞானம- கல்வியை வெல்லும் (கதை)- 1231 அன்றிலின் செய்தி -1106 அன்னம் தூதுக்கு உரியது. 1158 ஆதாரங்கள் -1001 ஆதிசேடன் உலகைத் தாங்குவது - 1172 இரத்தல் - மெய்ப்பாடு - 1126 இருமை ஒருமை-1007 ஈதற் சிறப்பு-1009 உயிர் வடிவிலாப்புலம்-1060 உலோகாயதமதம் விளக்கம் 1139 கடைநாள் வர்ணனை 1097 கலவி அனுபவம் விடுதற்கு அரிது-140,1205 காமங் கொண்டார்க்கு வேதனை தருவன-188 காலன் தருமன் துரதன்-996-1 கொடைக்குப்பேர் பெற்றவை 1095, 1108 சக்ரவியூகம் –997-1130 சமயவாதிகளின் கூச்சல் -1097 சோமயாகம்-1161 தசாங்கம் 1257 பசலை விளக்கம்-1006 பதியிலக்கணம் -1246 பரதம் சொற்பொருள் 1012 பிரமன் எழுதியபடி யமன் வருதல்- 1183 பிறப்பு வர்ணனை 1164 பேயின் உணவு-1013, 1130, 1134 மடலூர்தல் 1173 மனத்தின் வேகம் (குயவன் சக்கரம்) 1009 மீனும் நஞ்சும் -1236 மூப்பு வர்ணனை 1193 யானைமருப்பைச் சிங்கம் பறிப்பது-1155 வட்டக்கடப்ப மலர்-1226 வழிபாடு தீபத்துடன்-1075 வாழ்க்கை வர்ணனை 1164