பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-3.pdf/501

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொது) திருப்புகழ் உரை 493 எங்கும்பரவியிருந்த அரக்கர்களின் முடிகள் பூமியின் மீது நிரம்பிக் |- சுழற்சியுடன் திரியும்படி மலைகள் பலவும் வேர் பறிந்து ழச் சொல்லுத்ற்கரிய் ஆகாய முகடு இடிபட்டு அதிர, வேட்டையர்டுவது போலச் சுற்றி வரும் மயில் வீரன்ே! பரந்து விரியும் வகையதான சடையை உடைய இறைவர் கேட்பதற்கு உரிய பழைய வேதம் புலப்படுத்தும் மவுண்வழியை, யார்க்கும் மேலான ஒப்பற்ற சிரேஷ்டமான குருபரன் என்று போற்ற நின்று ஞான அறிவைப் புலப்படுத்த வல்ல பெருமாளே! (ஏத்தும் வகை தரவேனும்) 1201. (வேலொத்து வென்றி அங்கை) வென்றி அங்கை வேலொத்து. வெற்றி கொண்ட் அழகிய (உன்) திருக்கரத்து வேலாயுதத்தை நிகர்த்து, (வேளுக்கு) ம்ன்மதனுடைய (வெஞ்சரங்களாம்) கொடிய மலர்ப் பானங்களாம் - மேம்பட்டு விளங்கும் கண்கள் என்று உவமை கூறியும் இரண்டு தோள்களை (வேய் ஒக்கும் என்று)மூங்கிலை நிகர்க்கும் என்றும், கொங்கை மேலான மலைக்கு ஒப்பு என்றும், (கொண்டை) கூந்தல் மேகத்தையும் (கரு நிறத்தில்) வென்றது என்று கூறியும், அழகியமாதர்களின் (கோலத்தை) அழகினை (விஞ்ச) மேலான வகையில் (வெஞ்சொல்) விரும்பத்தக்க சொற்கள் கொண்டு (கோடித்து) அலங்கரித்துப் பேசி, வஞ்சக - நெஞ்சினராகிய (அப் பொது மகளிரின்) (கூடத்தில்) திேல் அல்லது கூட்டத்தில் (நின்று நின்று) அடிக்கடி நின்று அவர்களைக் குறித்தே காலங் கழிக்காமல் - குற்றமற்ற உனது திருவடிகளை நேராகப் பற்றி, இன்பமும் அன்பும் மிக்குப் பெருகுதற்கு வேண்டிய உள்ளம் எனக்குக் கூடாதா அத்தகைய உள்ளத்தை அடையமாட்டேனோ (என்றபடி) பூமியை அன்று அளந்து, கடலிடையே துயின்று தன்னைநாடி ஓலமிட்ட (அத்தி) கஜேந்திரன் முன்பு வந்து உதவின.திருமாலும், (நாட) உனது உதவியை நாட, (தடம் விசாலமான (சிலம்பை) கிரவுஞ்ச கிரியையும், (மாவை) (சூரனாம்) மாமரத்தையும் பிளந் து நெருக்கி, (நாகத் தலம்) மலையிடங்கள் எல்லாம் குலுங்கி அசையச் செலுத்தின வேலாயுதனே! (ஆலித்து) ஒலித்து எழுந்து நெருங்கி வந்த (ஆலத்தை) விஷத்தை உண்ட கழுத்தினர் (ஆகத்தில்) தமது தேகத்தில் மிங்கைக்கு (பார்வதிக்கு) ஒரு తా பாகம் ಶಿநடனம் త్థ மூர்த் = கிய வபிரானுக்குப் ள்ளை என்று விளங்கீதியிேல் நீ "ே தி திே போதில் அஞ்சற்க என்று அவர்களுக்கு - அப்பம் அளிக்கும் பெருமாளே (அன்பு கூர்கைக்கு சிந்தை குறுகாதோ)